சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாய் வைத்து அவற்றில் ஒரு லிட்டர் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்
- 2
பால் நன்கு கொதித்த உடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு கரண்டியை பயன்படுத்தி பாலாடை படாதவாறு நன்றாக கிளறி கொண்டே இருக்க வேண்டும்
- 3
பாலானது பால்கோவா பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்
- 4
ஹாய் கோவா பதத்திற்கு வந்த பின் அடுப்பிலிருந்து இறக்கி சிறு சிறு துண்டுகளாக உதிர்த்து விட்டு 15 நிமிடங்கள் ஈரப்பதம் இல்லாதவாறு நன்றாகக் காயவிடுங்கள்
- 5
இன் மிக்சி ஜாரில் காய வைத்த பால் துண்டுகளை சேர்த்து அதனுடன் 100 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்து எடுத்தால் பால் பவுடர் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
-
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
ஈஸியான பால் பாயசம்
#book#lockdownஇப்போது நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுலபமாக வீட்டிலேயே செய்யக்கூடிய ஸ்வீட் பால் பாயசம். Aparna Raja -
-
-
ரசகுல்லா
சுவையான ரசகுல்லா.....தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை-500 கிராம்எலுமிச்சை - 1தண்ணீர் - 1 லிட்டர்செய்முறை:ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளைசர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋 Kaviya Dhenesh -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13713356
கமெண்ட்