சேமியா ஐஸ் கிரீம்🍦

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

#குளிர

இதை நான் சிறுவயதில் மிகவும் விரும்பி சாப்பிட்டுள்ளேன் .இன்று இதை செய்து பார்த்தேன் , அதே சுவையில் மிகவும் நன்றாக இருந்தது . இந்த வெயிலில் இதை செய்து நீங்களும் சில்லுன்னு சாப்பிடுங்க.😋

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1டேபிள்ஸ்பூன் சேமியா
  2. 1+1/2 கப் பால்
  3. 2டேபிள்ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    1 டேபிள் ஸ்பூன் சேமியாவை பாலில் வேகவைத்து, பால் சற்று திக்காகும் வரை கொதிக்க விடவும்.

  2. 2

    சேமியா நன்கு வெந்ததும், 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து மீண்டும் சிறிது திக்காகும் வரை கொதிக்க விடவும். 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து ஆறவிடவும்

  3. 3

    ஆறியபின் அதை ஒரு ஐஸ்க்ரீம் மோல்டில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் 6 மணிநேரம் வைக்கவும்.

  4. 4

    ஆறு மணி நேரம் கழித்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து இதை ஒரு நிமிடம் டிப் செய்து எடுத்தால் சுவையான சேமியா ஐஸ் கிரீம் ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes