பிரட் மலாய் ரோல் 😋
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவா (பூரணம்)செய்ய பால்,வெண்ணை மற்றும் க்ரீம் சேர்த்து நன்றாக கிளறவும். அதன் பின் பால் பவுடர் சேர்த்து நன்றாக கோவா பதத்திற்கு கிளறி தனியே எடுத்து வைக்கவும்.
- 2
மலாய் செய்ய வாணலியில் பால்,க்ரீம், சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க விடவும். அதன்பின் பிரட் துண்டுகளின் ஓரத்தை நீக்கிவிடவும். உதிராமல் வர அதனை சப்பாத்தி கட்டையில் மெதுவாக தேய்க்கவும். அதன்மேல் மாவா பூரணத்தை வைத்து சமமாக பரப்பி இரண்டு துண்டாக நறுக்கவும். இரண்டையும் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து இறுக சுருட்டவும். பரிமாறும் முன் சுருட்டிய பிரட் துண்டுகள் வைத்து அதன்மேல் மலாய் சிரப் சேர்த்து அழகிற்காக பாலில் ஊற வைத்த குங்குமப்பூ மற்றும் செர்ரி பழங்கள் வைத்து பரிமாறவும்.
- 3
இதனை ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் கோகனட் ஸ்விஸ் ரோல் கேக்
#leftoverவீட்டில் மீதமான பிஸ்கட் ஐ வைத்து சுவையான குழந்தைகள் விரும்பும் ஒரு கேக் பிஸ்கட் பயன்படுத்தி இருப்பது சொன்னால் மட்டுமே தெரியும் சுவையில் அலாதியானது Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பிரட் ஹல்வா
விரைவான செய்முறை, திருமண விருந்தில் எப்போதும் ஹீரோ. #goldenapron3 #book #cookpaddessert Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
ஸ்ட்ராபெரி மலாய் ரோல் (Strawberry malaai role recipe in tamil)
#eid #arusuvai1 Vaishnavi @ DroolSome -
-
-
கார்லிக் பிரட்
#GA4#Butter#week6பூண்டு சேர்த்தால் உடம்பிற்கு நல்லது இதயத்திற்கு வலுவானது. மிகவும் சுலபமாக செய்யக்கூடிய காலை நேர டிபனாக மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பரிமாற ஏற்றது. Azhagammai Ramanathan -
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari)
சப்போட்டா பழம் வைத்து செய்த இந்த கேசரி மிகவும் சுவையாக இருந்தது.கலர் ஏதும் சேர்க்காமல் அதே கலருடன்,நிறைய நட்ஸ் சேர்த்து செய்ததால் மிகவும் வித்தியாசமாக இருந்தது.#NP2 Renukabala -
-
-
-
More Recipes
கமெண்ட்