சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் நெய் விட்டு சூடானதும் சேமியாவை சேர்த்து நன்றாக வறுக்கவும்
- 2
நன்றாக வறுத்த பிறகு 2 டேபிள்ஸ்பூன் சுடு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வறுக்கவும் பிறகு இதில் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து குறைந்த தீயில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலக்கும் ஆறு கிளறவும்... நிறம் மாறி அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த பிறகு அடுப்பை அணைக்கவும்
- 3
பேப்பர் கப் அல்லது பாயில் கப்பில் சூடான சேமியாவை கப் போல் அழுத்தி வைக்கவும் (சிறிது சூடாக இருக்கும்போதே அழுத்தவேண்டும் ஆறிவிட்டால் கப் வராது
- 4
தயார் செய்த அனைத்தையும் ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 5
ரப்டி செய்ய ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கவும் பால் நன்றாக கொதித்து வரும் பொழுது பிரஸ் கிரீமை சேர்த்து நன்றாக கிளறவும்
- 6
பால் பாதியாக குறைந்து வரும் பொழுது குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து அடிபிடிக்காமல் அவ்வப்போது கிளறி விடவும் பால் கால்வாசி ஆகும்பொழுது பொடித்த பாதாம் முந்திரி பிஸ்தாவை சேர்த்து நன்றாக கிளறவும்
- 7
கால்வாசி ஆன பிறகு பால் நிறம் மாறி க்ரீம் போல் வரும் போது அடுப்பை அணைத்து பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காற்றுப் புகாதவாறு மேலே மூடி பிரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைக்கவும்
- 8
சேமியா கப்பில் நன்றாக செட் ஆன பிறகு ஒரு அழுத்து அழுத்தினாள் கப்பலிலிருந்து சேமியா தனியாகப் பிரிந்து வரும் இப்போது அனைத்து சேமியாவையும் ஒரு தட்டில் வைக்கவும்
- 9
ஒவ்வொரு சேமியா கப்பலும் நம் தயாரித்து வைத்திருக்கும் ரப்டியை சேர்க்கவும் பிறகு இதன் மேல் பொடித்த பாதாம்,முந்திரி, பிஸ்தாவை தூவி விடவும்
- 10
இதன்மேல் செர்ரி பழத்தை வைக்கவும்
- 11
சுவையான வெர்மிசெல்லி (சேமியா) கப் கீர் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாட் குல்பி (Pot kulfi recipe in tamil)
#kulfi #arusuvai1 #potkulfi Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
ஷாஹி துக்டா (shahi tukda recipe in tamil)
#deepfry ‘ஷாஹி’ என்ற சொல்லுக்கு அரச மற்றும் துக்ரா / துக்தா (ஒருமை) என்றால் ‘ஒரு துண்டு’ என்று பொருள். துக்ரே / துக்டே (பன்மை) என்றால் “துண்டுகள்” என்று பொருள். எனவே ஷாஹி துக்ரா என்பது அரச துண்டு என்று மொழிபெயர்க்கப்படுகிறது. பாரம்பரியமாக தயாரிக்கப்பட்ட ஷாஹி துக்டாவின் ஒரு பகுதி உங்களுக்கு ராயல்டி உணர்வைத் தரும். இது ஒரு ராஜா அல்லது ராணிக்கு அல்லது உங்களுக்காக பொருந்தக்கூடிய ஒரு இனிப்பின் அரச துண்டு சுவை, நறுமணம், சுவை மற்றும் கலோரிகள் நிறைந்தவை. Viji Prem -
-
-
-
-
ரசமலாய் (Rasamalaai recipe in tamil)
#400recipe இது என்னுடைய 400வது ரெசிப்பி இனிப்பாக இருக்க வேண்டும் என்பதனால் ரசமலாய் பகிர்ந்தேன் Viji Prem -
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
எஸன்ஸ் மற்றும் கலர் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீம்
#cookwithmilk இயற்கை முறையில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்காத பிஸ்தா ஐஸ்கிரீமின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
-
கடலைமாவு பர்பி (Kadalai maavu burfi recipe in tamil)
#photo மிகவும் எளிமையாக செய்யக்கூடிய இனிப்பு வகை.. மிகவும் ருசியான சத்தான ஸ்வீட்... Raji Alan -
பிரட் ரசமலாய்
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் தேன்நிலவு சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன். Ragavi Soundara Pandian -
-
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
-
-
More Recipes
கமெண்ட் (7)