ஸ்ட்ராபெரி சியா விதை புட்டிங்
#குளிர்உணவுகள்
#goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
ஸ்ட்ராபெரி ஐ தண்ணீர் சேர்க்காமல் அரைத்து ஜீஸ் பதத்தில் எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் சியா விதைகள் போட்டு ஸ்ட்ராபெரி ஜுஸ் விட்டு கலந்து பிரிட்ஜில் வைத்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
- 3
மறுநாள் காலை மற்றோரு கிண்ணத்தில் நறுக்கிய ஸ்ட்ராபெரி வாழைப்பழம் போட்டு அதன் மேல் ஊற வைத்த சியா விதைகள் சேர்த்து அதன் மேல் நறுக்கிய ஸ்ட்ராபெரி தர்புசனி வாழைப்பழம் போட்டு அலங்கரிக்கவும்.
- 4
கடைசியாக அடிகனமான பாத்திரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்து பாகு வந்ததும் நறுக்கிய வால்நட் சேர்த்து கரமலைஸ்ட் ஆனதும் புட்டிங் கப்பில் போட்டு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பழம் மற்றும் நட்டு சியா சாலட்
பழங்கள் மற்றும் கொட்டைகள் மிகவும் ஆரோக்கியமான காலை உணவு# morningBreakfast ஆரோக்கியமான Rekha Rathi -
-
-
சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
#GA4#WEEK17#CHIA குக்கிங் பையர் -
-
உருளைக்கிழங்கு கார ஜிலேபி
#everyday4உருளைக்கிழங்கு சிற்றுண்டிகள் அனைவருக்கும் பிடித்ததே. இதில் புதுவிதமான சிற்றுண்டி என்றால் சொல்லவே வேண்டாம். இந்த புதுவிதமான உருளைக்கிழங்கு கார ஜிலேபி செய்து அமர்க்களப் படுத்துங்கள். Asma Parveen -
-
கெட்டி பருப்பு
பருப்பு இல்லாமல் கல்யாணமா? நம் தமிழ்நாட்டு மதிய உணவு தொடங்குவது பருப்பு சாதத்தில் தானே? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சாதம் இந்த பருப்பு சாதம். பருப்பை தாளித்து கெட்டியாக செய்து பரிமாறுவது தென் தமிழ்நாட்டில் வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த பருப்பை கலந்து சாப்பிட்டால் அதற்கு இணை வேறு ஏதும் இல்லை. Subhashni Venkatesh -
பூசணிக்காய் சாம்பார்
இந்த பூசணி என் தோட்டத்து பூசணி. அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு, #sambarrasam Lakshmi Sridharan Ph D -
-
-
வாங்கி பாத்-கத்திரிக்காய் சாதம்
வாங்கி பாத் கன்னடம் ; தமிழில் கத்திரிக்காய் சாதம் #arusuvai6 Lakshmi Sridharan Ph D -
வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuts #GA4 #SOUP Lakshmi Sridharan Ph D -
-
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
-
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11710132
கமெண்ட்