வெஜ் மஞ்சூரியன் (veg manjurian recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
வெஜ் மஞ்சூரியன் (veg manjurian recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வேகவைத்த உருளைக்கிழங்கு கொடு மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் பிசைந்து உருண்டையாக்கி கரைத்த கார்ன்ஃப்ளார் மாவில் டிப் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
- 2
கார்ன்ஃப்ளார் மாவில் 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டு. வெங்காயம், குடைமிளகாய், சிறிது உப்பு சேர்த்து இவை அனைத்தையும் நன்கு வதக்கி சில்லி சாஸ், சோயா சாஸ் ஊற்றி லைட்டாக கொதிக்கவிடவும்.
- 4
அதில் கரைத்து வைத்துள்ள கார்ன்ஃப்ளார் மாவை ஊற்றி ஒரு கொதி வந்தவுடன்,பொரித்த உருண்டைகளை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.சுவையான வெஜ் மஞ்சூரியன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
-
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
ஸ்பைசி வெஜ் மசாலா நூடுல்ஸ்(spicy veg masala noodles recipe in tamil)
#FC நானும் அவளும்... @homecookie_270790 Ilakiya arun.சென்ற ஆண்டு துளிர்த்த நட்பு இந்த ஆண்டில் காம்போவாக மாறி இருப்பதில் மிக்க மகிழ்சி அடைகின்றேன்.என்னைப் போல் நூடுல்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பும் அளவிற்கு மாற்ற காய்கறிகளைக் குறைத்து,சாஸ் சேர்த்து செய்து செய்துள்ளேன். சுவையாக இருந்தது.முயற்சித்துப் பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
சைனீஸ் வெஜ் 99(Chinese veg 99)
#kayalscookbookஎன்னடா இது பேரே வித்தியாசமா இருக்கிறது அப்படின்னு பாக்குறீங்களா? இது ஒரு சைனீஸ் ஸ்டார்ட்டருங்க... சைனீஸ் ரோட்டு கடையில ஃபேமஸானதுங்க... நிறைய காய்கறிகள் எல்லாம் போட்டு சுவையா இருக்கும்... இது மிகவும் காரமாக டேஸ்டியாக இருக்கும். Nisa -
வெஜ் கபாப் (Veg kebab recipe in tamil)
#Grand2வீட்டுல இருக்கிற பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து அசத்தலாம் Sudharani // OS KITCHEN -
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
-
-
-
-
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
கோபி மஞ்சூரியன்
#மகளிர்எனக்கு மிகவும் பிடித்த கோபி மஞ்சூரியனும், பனீர் பிரியாணியும் Natchiyar Sivasailam -
-
ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#hotelstylevegnoodlesகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய உணவு நூடுல்ஸ் அதில் கேரட் பீன்ஸ் மற்றும் காய்கறிகள் சேர்ப்பதால் அதிக சத்துக்கள் உள்ளது. Sangaraeswari Sangaran -
-
-
-
More Recipes
- மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
- பனீர் கிரேவி (paneer gravy recipe in tamil)
- புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas curry Recipe in Tamil)
- பூண்டு மிளகு குழம்பு (poodu milagu kulambu recipe in tamil)
- பன்னீர் மசால் இட்லி (paneer masal idli recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11489259
கமெண்ட்