பேபி கார்ன் மஞ்சூரியன்🌽

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 8 பேபிகார்ன்
  2. 2டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  3. 1டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  4. 1டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு
  5. மிளகாய்த்தூள்
  6. கரம் மசாலா
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. மஞ்சூரியன் சாஸ் செய்ய:-
  9. 1பொடியாக நறுக்கிய வெங்காயம்
  10. பொடியாக நறுக்கிய 2 பல் பூண்டு
  11. 1/4டீ ஸ்பூன் சோயா சாஸ்
  12. 2டேபிள்ஸ்பூன் சில்லி சாஸ்
  13. உப்பு தேவைக்கேற்ப
  14. 1/4டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    படத்தில் உள்ளது போல் பேபிகார்னை கட் செய்து,உப்பு மஞ்சள் & தூள் சேர்த்து அரை வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் கடலைமாவு அரிசிமாவு கான்பிளவர் மாவு உப்பு மிளகாய்த்தூள் கரம்மசாலா சிறிது உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும். அதை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

  3. 3

    கரைத்த மாவில் வேகவைத்த பேபிகார்னை சேர்த்து பிரட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும். வதங்கியபின் சோயா சாஸ் மற்றும் சில்லி சாஸ் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதி வந்தவுடன் அரை டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும்.

  5. 5

    கான்பிளவர் மாவு சேர்த்தவுடன் கண்ணாடி போல் மினுமினுப்பாக இருக்கும். அப்போது பொரித்து வைத்த பேபிகார்னை சேர்த்து பெரட்டி தேவைக்கேற்ப உப்பு தூவிக் கொள்ளவும். சிறிது வெங்காயத்தாள் & கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes