சமையல் குறிப்புகள்
- 1
கீரை சுத்தம் செய்து நன்கு அலசி தண்ணீர் வடிய விடவும்.
- 2
பிறகு கீரையை நைசாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்
- 3
ஒரு அகன்ற பாத்திரத்தில் ஒரு டம்ளரில்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
- 4
கொதி வந்ததும் சீரகம், பூண்டு, மிளகாய் கிள்ளி போட்டு கொதிக்க விடவும்.
- 5
பிறகு கீரையை சேர்த்து நன்கு கிளறி விடவும். சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
- 6
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி சிம்மில் 10 வைக்கவும். கீரை யை மூடி போட கூடாது.
- 7
கீரை வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
- 8
கடையும் மத்து மூலம் நன்கு கடைவும்.
- 9
கீரை கடைசல் ரெடி. கீரை சத்துள்ளது. சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சூடான
சாதத்துடன் கீரை கடைசல், ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.


கீரை கடைசல் (keerai kadaisal recipe in tamil)
#book


கீரை கடைசல்


முருங்கை கீரை சூப்
#cookwithfriends #bhuvana


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


பண்ணைக்கீரை தொய்யக்கீரை கீரை மசியல்
#myfirstrecipe உடலுக்கு வலிமை சேர்க்கும் பசியை தூண்டும் நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்யும்


தண்டு கீரை கடையல்
#vattaram


கீரை பூண்டு மசியல்


வெண் பொங்கல்/மிளகு பொங்கல் #Book


வல்லாரை கீரை பொரியல்


பருப்பு கீரை
#மதியஉணவு


பசலைக்கீரை கடைசல்🥬
பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் .இதை வாரம் இரண்டு முறை அல்லது ஒரு முறை எடுத்துக் கொண்டால் உடம்பில் ரத்தம் ஊறும்.சூடான சாதத்தில் வேகவைத்த பருப்பு நெய் சேர்த்து இந்தக் கீரை கடைசல் கலந்து சாப்பிடவும்.


முளைக்கீரை கடைசல் (Mulaikeerai kadaisal recipe in tamil)
கீரை,வெங்காயம் வெங்காயம், பூண்டு,உப்பு போட்டு வேகவைத்து கடையவும்.கடுகு, உளுந்து ,கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இதில் போட்டு சேர்க்கவும். சீரகம், உப்பு சேர்க்கவும்


கீரை கடையல்
#colours2


மணத்தக்காளி கீரை சட்னி
கீரையை கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு , காய்ந்ததும் உழுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும் பின்பு அதனுடன் சின்ன வெங்காயம்,பூண்டு,சிகப்பு மிளகாய்,புளி ,மணத்தக்காளி கீரை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வதக்கிய கலவை ஆரிய பிண்பு உப்பு ,தேங்காய் சேர்த்து அரைக்கவும்.அரைத்த பிண்பு கடுகு, கரிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்,சட்னி ரெடி.


கீரை பொரியல்


பருப்பு கீரை கடைசல்
#Nutrient1பருப்பு கீரை.சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. பருப்பு கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது .


#book வெங்காய ராகி பக்கோடா


வெந்தய கீரை சாம்பார்
#sambarrasam


வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்


கோவை கீரை பருப்பு கடைசல் (Kovai keerai paruppu kadaiasal recipe in tamil)


சுரைக்காய் கடைசல்🍐🥒
#book


தலைப்பு : மணத்தக்காளி கீரை கூட்டு


பாலக் கீரை சட்னி
கீரையில் சட்னியா என யோசிக்காதீர்கள் .ஒருமுறை செய்து பாருங்கள் இந்த ஆரோக்கியமான சுவையான சட்னியை.. குழந்தைகள் கீரை என தெரியாமலேயே சாப்பிட்டு விடுவார்கள்.


மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது


பாலக் கீரை சாதம்
#traditional


கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbalமஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம்.


கீரை பொரியல்


வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் .


கோவை கீரை பூண்டு பொரியல்
#momகோவை கீரையில் புரோலேக்டீனை அதிகரிக்கவும், இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்து நிறைந்த கீரை.. இதை பாலூட்டும் தாய்மார்கள் உண்ணும் போது தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.. மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. பூண்டு தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும் உணவுகளில் முக்கியமான ஒன்றாகும்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11714390
கமெண்ட்