தேங்காய் 🍛 சாதம்

Ilavarasi
Ilavarasi @cook_20176603

தேங்காய் 🍛 சாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. சாதம் – ஒரு கப்
  2. தேங்காய் துருவல் – கால் கப்,
  3. காய்ந்த மிளகாய் – 4,
  4. கடுகு - 1 ஸ்பூன்
  5. பெருங்காயம்-சிட்டிகை
  6. கருவேப்பிலை - சிறிதளவு
  7. கடலைப்பருப்பு - 1ஸ்பூன்
  8. உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்,
  9. வேர்க்கடலை – 2 ஸ்பூன்
  10. தேங்காய்எண்ணெய் - 4 ஸ்பூன்
  11. உப்பு – தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும்

  2. 2

    .தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes