சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, நிலக்கடலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி கறிவேப்பிலை பச்சை மிளகாய் வரமிளகாய் சேர்த்து நன்றாக கலந்து வதக்கவும்.
- 2
தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.(தேங்காய் நன்றாக பொரிய வதக்கும் போது சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கும் மற்றும் சுவையும் நன்றாக இருக்கும்). பின்னர் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். உப்பு சரிபார்த்து சிறிது கொத்தமல்லி இலை சிறிது கலந்து இறக்கவும். சூடான சுவையான தேங்காய் சாதம் ரெடி. நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
முருங்கைப்பூ பொரியல்
முருங்கைக் காய், இலை போன்று முருங்கைப்பூவிலும் தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்தது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
-
-
குடைமிளகாய் சாதம்
#leftover சில சமயங்களில் சாதம் மீந்து போன தாகி விடும் அதை ருசியான தாக மாற்ற சில வழிகளில் இதுவும் ஒன்று. Hema Sengottuvelu -
-
தேங்காய் திரட்டிபால்
#coconutவெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது Jassi Aarif -
-
More Recipes
கமெண்ட்