ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்

# குளிர்
இரண்டே பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் ரெடி செய்யலாம்
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
# குளிர்
இரண்டே பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் ரெடி செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்
- 2
கொதிக்கும் போது அதில் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் பவுடர் ஐ கொட்டி கிளறவும்
- 3
நன்கு கைவிடாமல் தொடர்ந்து கிளறவும்
- 4
நான்கு நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு இறக்கி ஆறவிடவும்
- 5
நன்கு சூடு ஆறியதும் ஒரு முறை நன்கு கிளறி வடிகட்டி கொள்ளவும்
- 6
பின் ஒரு ஏர் டைட் கன்ட்டைனரில் (டப்பாவில்) போட்டு இரவு முழுவதும் பீரீசரில் வைக்கவும்
- 7
எனக்கு இந்த பிராண்ட் ல் சர்க்கரை சேர்த்து உள்ளது அதனால் சர்க்கரை சேர்க்க வில்லை கூடுதலாக வேண்டும் என்றால் 3 டேபிள்ஸ்பூன் வரை மட்டும் சர்க்கரை சேர்த்து கொள்ளவும்
- 8
பின் மறுநாள் எடுத்து மிக்ஸியில் போட்டு பீட் செய்யவும் அல்லது எலக்ட்ரிக் பீட்டர் கொண்டும் பீட் செய்யலாம்
- 9
பீட் செய்த பின் மீண்டும் ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு இரண்டு மணி நேரம் வரை பீரீசரில் வைக்கவும்
- 10
இவ்வாறு ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து மீண்டும் பீட் செய்து வைக்கவும்
- 11
தொடர்ந்து மூன்று நான்கு முறை பீட் செய்து வைத்தால் சாஃப்ட் ஆக இருக்கும்
- 12
இறுதியாக செட் செய்யும் போது ட்டூட்டி ப்ரூட்டி போட்டு கலந்து கொள்ளவும்
- 13
சுவையான ஈசியான ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆப்பிள் வித் ஐஸ்கிரீம் மில்க்ஷேக்(apple milkshake recipe in tamil)
#Sarbathசர்க்கரை எல்லாம் வேண்டாம் ஐஸ்கிரீம் பால் பழம் இருந்தா போதும் இரண்டே நிமிடத்தில் ஜில்லுன்னு ஒரு மில்க்ஷேக் ரெடி செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
டீப் ஃபிரைட் ஐஸ்கிரீம்(Deep fried icecream)பொரித்த ஐஸ்கிரீம்
#iceநான் இன்று புதுவிதமான ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது மிகவும் வித்தியாசமாக இருக்கும். வெயில் காலத்திற்கும் மழைக்காலத்திற்கும் ஏற்ற ஐஸ்கிரீம். உள்ளே இனிப்பாகவும் ஜில்லென்று வெளியே சூடாகவும் மொரு மொரு என்று அருமையான மாலை நேர சிற்றுண்டி தயாரிக்கும் முறையை நான் பகிர்ந்துள்ளேன். ஐஸ்கிரீம் பிடிக்காத குழந்தைகளே இல்லை. பொரித்த உணவுகள் பிடிக்காத குழந்தைகளே இல்லை. இது அனைவருக்கும் ஒரு அருமையான காம்போ. இதை இரண்டு விதமாக செய்யலாம். கிலாஸ் பயன்படுத்தி கட் செய்து எடுக்கலாம் மற்றும் கையால் உருண்டை பிடிக்கலாம். நான் இரண்டு விதமும் காட்டியுள்ளேன். ஐஸ்கிரீமை எண்ணெயில் பொரிப்பதா? ஆமாங்க!வாங்க எப்படின்னு பாக்கலாம்... Nisa -
* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
#KKகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன். Jegadhambal N -
-
-
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும் சத்யாகுமார் -
-
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
#welcomeஇந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔 Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨
#carrot#book ஃப்ரஷ் கிரீம் தேவை இல்லை, கண்டன்ஸ்டு மில்க் தேவையில்லை. Vidhyashree Manoharan -
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
-
ஆப்பிள் பேடா
#keerskitchen @Keers_kitchenபத்து நிமிடத்தில் சுவையான ஸ்வீட் ரெடி. வாழைப்பழம், ஆரஞ்சு போன்ற வடிவத்திலும் செய்யலாம். உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இதை செய்து மகிழுங்கள். Priya Balaji -
ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
பான் ஐஸ்கிரீம்(paan icecream)
#iceநான் இன்று வெற்றிலை ஐஸ்கிரீம் செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். இது நார்த் இந்தியாவில் பேமஸ் ஆனது. ஆதலால் இதை பான் ஐஸ்கிரீம் என்று ஹிந்தி மொழியில் கூறுவர். சுவையான கிரீமியான இந்த ஐஸ்கிரீமை வீட்டிலேயே தயாரிக்கலாம். இதை உங்கள் விருப்பப்படி அலங்கரிக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
ஜவ்வரிசி மாம்பழ ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கீர்
நார்மலான பாயசத்திற்கு பதில் புதுவகையான கீர் செய்யறது சாதாரண கீர் ஆனா பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani
More Recipes
கமெண்ட்