சமையல் குறிப்புகள்
- 1
2 கப் உளுந்து 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்றாக ஊறிய பின்பு அதே மிக்சி ஜாரில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.
- 2
இப்பொழுது இரண்டு பெரிய வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும் அதனோடு பச்சை மிளகாய் கறிவேப்பிலை மல்லித்தழை ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும். இப்பொழுது நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளை உளுந்து மாவு சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் வைத்திருக்கும் உளுந்த மாவு போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 4
சுவையான உளுந்த வடை ரெடி நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நாகூர் ஸ்பெஷல் வாடா
#bookநாகை மாவட்டம் நாகூர் மற்றும் காரைக்காலின் பாரம்பரிய செய்முறைகளில் இது முக்கியமானது... பழைய சோறு கொண்டு செய்யப்படும் இந்த வாடா தனித்துவமான சுவையுடன் மொறுமொறுபாக இருக்கும்.... மாலை நேரத்தில கடற்கரையில் சுடச்சுட விற்கப்படும் மொறு மொறு இறால் வாடாவை யாராலும் சாப்பிடாமல் கடந்து செல்ல முடியாது!! Raihanathus Sahdhiyya -
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் போண்டா (Vaazhaikaai bonda recipe in tamil)
#cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #TamilRecipies #cookpadindia #arusuvai2 Sakthi Bharathi -
-
-
-
-
முட்டை மஞ்சள் கரு போண்டா
#lockdown # book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். கடைக்கு செல்ல இயலவில்லை அதனால் வீட்டில் உள்ள முட்டையை வைத்து ஈவினிங் ஸ்நாக்ஸ். Dhanisha Uthayaraj -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11738383
கமெண்ட்