சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கனமான பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ராகி மாவு சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
- 2
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதோடு இரண்டு கப் கேழ்வரகு மாவு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்பு இரண்டு நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
- 3
இப்பொழுது சப்பாத்தி கட்டையில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை தடவி அதில் சூடான அதில் போட்டு உருட்டி எடுக்க வேண்டும்.
- 4
சுவையான மற்றும் சத்தான ராகி களி ரெடி.நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கேழ்வரகு களி
#Lostrecipes#India2020கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுப்படும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாவதற்கான கால்சியம், இயற்கையாகவே கேழ்வரகில் உள்ளது. அதனால் தான் உஷ்ண காலத்தில், மோருடன் சேர்த்து கேப்பைக் கூழ் அருந்துவது உடல் சூட்டையும் தணித்து கோடை கால நோய் வராமல் காக்கும். இது நம் பாரம்பரிய வழிமுறையாகும். இதனை அடிப்படையாய்க் கொண்டுதான் கூழூற்றும் வைபவங்களை சித்திரை முதல் ஆடி வரை கொண்டாடுகிறோம். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
-
-
அப்பள பஜ்ஜி
#lockdown #book ஊரடங்கு காரணத்தினால் தேவையான காய்கறிகள் கிடைப்பதில்லை அதனால் வீட்டில் உள்ள அப்பளத்தை வைத்து பஜ்ஜி செய்தோம். Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11727996
கமெண்ட்