மெதுவடை / methu vadai reciep in tamil

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

மெதுவடை / methu vadai reciep in tamil

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
6நபர்கள்
  1. 200கிராம் வெள்ளை உளுந்து
  2. 2 பச்சை மிளகாய்
  3. 3 பெரிய வெங்காயம்
  4. 3 கொத்து கருவேப்பில்லை
  5. சிறிதுகொத்தமல்லி
  6. 1 ஸ்பூன் மிளகு
  7. 1துண்டு இஞ்சி
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுபொரிக்க ஆயில்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    உளுந்தை கழுவி 3மணி நேரம் ஊறவைக்கவும்.

  2. 2

    ஊறவைத்த உளுந்தை வடிகட்டி, மிக்சியில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.

  3. 3

    பிறகு அதில் ஐஸ் வாட்டர், சிறிது சிறிதாகா ஊற்றி, நன்கு மைய அரைக்கவும். அரைத்த மாவை தண்ணீரில் சிறிது போட்டால் மேலே எழும்பி வரும். இது சரியான பதம்.

  4. 4

    அரைத்த மாவை கையால் 10நிமிடம் நன்கு அடிக்கவும். பிறகு மாவை 1/2மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைக்கவும்.

  5. 5

    அடுத்து இஞ்சி, கருவேப்பில்லை, கொத்தமல்லி, பச்ச மிளகாய், வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்.

  6. 6

    மாவுடன் மிளகு, உப்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பிசையவும்.

  7. 7

    கையை தண்ணீரில் நனைத்து, ஆயிலில் பொரிக்கவும்.

  8. 8

    ஹை பிளேமில் வைத்து பொரிக்கவும்.

  9. 9

    சூப்பரான வடை ரெடி நன்றி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes