உதிரியான மற்றும் சாப்ட் &டேஸ்டி ராகி சேமியா
#Book 13 (2)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி சேமியாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சேமியா மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 2நிமிடம் ஊற விட்டு பின் தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும். பின் இட்லி பாத்திரத்தில் சேமியாவை ஆவியில் 10நிமிடம் வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து தாளித்து பருப்பு நன்கு சிவந்து வரும் வரை வதக்கவும். பின்னர் கருவேப்பிலை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கிய உடன் ஆவியில் வேக வைத்து எடுத்த ராகி சேமியா, தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய கொத்த மல்லி, துருவிய தேங்காய் சேர்த்து கிளறவும். பின் மூடி போட்டு 2நிமிடம் வேக விட்டு கிளறி சூடாக பரிமாறவும். உதிரி உதிரியான சாப்டான சுவையான ராகி சேமியா ரெடி. (விரும்பினால் 1ஸ்பூன் எலுமிச்சை சாறு கடைசியில் சேர்க்கலாம்). இதில் சர்க்கரை சேர்த்து இனிப்பாகவும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி சேமியா காரம் இனிப்பு மற்றும் குழந்தை உணவு
#தமிழர்களின்உணவுகள் Both chilli and sweet Shalini Prabu -
-
-
பிரண்டை துவையல்
#book பிரண்டை எலும்புக்கு பலம் தருவது. ரத்தக்கசிவை நிறுத்தும். வாயு பிடிப்பை போக்கும். கொழுப்பு சத்தை குறைக்கும். Manjula Sivakumar -
-
-
-
More Recipes
கமெண்ட்