சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய் இளந்தேங்காயாகவும் இல்லாமல் வரகாயாகவும் இல்லாமல் தேர்ந்தெடுக்கவும்
- 2
தேங்காய் ஐ உடைத்து அடி வரை துருவாமல் வெள்ளை பகுதியை மட்டும் துருவி எடுக்கவும்
- 3
துருவிய தேங்காய் ஐ அளக்கவும் அழுத்தி அளக்க கூடாது
- 4
தேங்காய் ஒரு கப் எனில் சர்க்கரை அதே கப்பில் ஒரு கப் அளவு அளந்து எடுக்கவும் பின் அதே அளவு கப்பில் முக்கால் கப் அளவு தண்ணீர் அளந்து எடுக்கவும்
- 5
ஏலக்காய் ஐ பொடித்து தூள் செய்து கொள்ளவும்
- 6
அடி கணமான வாணலியில் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கலக்கவும்
- 7
சர்க்கரை கரைந்ததும் அடுப்பை பற்ற வைத்து மிதமான தீயில் வைத்து கிளறவும்
- 8
சர்க்கரை முழுவதும் கரைந்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைத்து வைத்து நிதானமாக பாகு எடுக்கவும்
- 9
ஒரு கம்பி பதம் வந்ததும் தேங்காய் துருவல் ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 10
ஏலத்தூள் பொட்டுக்கடலை சேர்த்து தொடர்ந்து கிளறவும்
- 11
ட்ரேயில் நெய் தடவி ரெடியாக வைக்கவும்
- 12
வாணலியில் தேங்காய் சர்க்கரை கலவை நன்கு திரண்டு உருண்டு வரும் போது அடியில் இருந்து மேலே கிளறினால் நுரைத்து பொங்கி வரும்
- 13
நுரைத்து வந்த உடனே தீயை அணைக்காமல் கைவிடாமல் தொடர்ந்து ஐந்து நிமிடம் வரை கிளறவும்
- 14
பின் ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்
- 15
பின் ஆறவிட்டு துண்டுகள் போடவும்
- 16
சர்க்கரை பாகு எடுக்க ஆரம்பிக்கும் போது இருந்தே தேங்காய் சேர்த்து கிளறி ட்ரேயில் கொட்டும் வரை மிகவும் மெல்லிய தீயில் இருப்பது அவசியம் தீயை கூட்டி குறைத்து வைத்தால் பதம் மாறி வரும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
"கோயம்புத்தூர்"ஸ்டைல் ஸ்பெஷல் "தேங்காய் பர்பி"
#Vattaram#வட்டாரம்#Week-9#வாரம்-9#கோயம்புத்தூர் ஸ்டைல் ஸ்பெஷல் தேங்காய் பர்பி#Coimbatore Style Special Coconut Burfi Jenees Arshad -
-
-
-
-
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#M2021இனிப்பு பலகாரங்கள் பலவிதமாக செய்வோம் அதுல ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ரத்யேக உணவு இருக்கும் அந்த மாதிரி இது என்னுடைய சிறந்த ரெசிபி எத்தனை முறை செய்தாலும் சலிக்காது சுவை பதம் மாறாது Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பர்பி
#keerskitchen எளிதாக செய்ய கூடியது.அதிகபொருட்கள் தேவை இல்லை.ஓரளவுக்கு எப்போதும் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யப்பட்ட து Mariammal Avudaiappan -
-
-
தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)
#littlechefஇந்த ரெசிபி எங்க வீட்டுல எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தலைமுறை தலைமுறையாக கை பக்குவம் மாறாம வருவது எங்க பாட்டி எங்க அப்பாவுக்கு சொல்லி கொடுத்தது பதம் பக்குவம் மாறாம செய்ய சொல்லி கொடுத்தாங்க எங்க அப்பா நேரம் கிடைக்கும் போது எல்லாம் செய்து தருவார்கள் இப்போ அத அப்படியே கொஞ்சமும் மாறாம செய்து கொடுத்து எங்க அப்பாகிட்ட பாராட்ட வாங்கி தந்த ரெசிபி எங்க அம்மா செஞ்சு கொடுத்து சாப்பிட்ட மாதிரியே இருக்கு னு சொல்வார் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்