மிக்சர்

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

மிக்சர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று . அதை கடையில் வாங்காமல் இப்படி வீட்டில் சுலபமாக செய்யலாம்.

மிக்சர்

மிக்சர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று . அதை கடையில் வாங்காமல் இப்படி வீட்டில் சுலபமாக செய்யலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2+2 கப் கடலை மாவு
  2. 2+2டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  3. உப்பு
  4. பெருங்காயம்
  5. 1 லிட்டர் எண்ணெய்
  6. முந்திரி
  7. வேர்க்கடலை
  8. பொட்டுக்கடலை
  9. கறிவேப்பிலை
  10. மிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடலை மாவில் தேவைக்கேற்ப உப்பு,பெருங்காயம், அரிசி மாவு, சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூந்தி கரண்டி வைத்து பூந்தி பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கடலை மாவில் சிறிது ஓமம், அரிசி மாவு, உப்பு தேவைக்கேற்ப உப்பு பெருங்காயம் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஓமப்பொடி பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதே எண்ணெயில் வேர்க்கடலை,முந்திரி,கறிவேப்பிலை,பொட்டுக்கடலை என அனைத்தையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    இப்போது பூந்தி,ஓமப்பொடி,வறுத்து வைத்த அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு,மிளகாய்த்தூள் சேர்த்து,நன்கு கலந்து எடுத்தால் சுவையான கரகரப்பான ஹோம் மேடு மிக்சர் ரெடி.

  5. 5

    வேண்டுமெனில் இதில் அவுல் பொரித்தெடுத்து சேர்த்துக்கொள்ளலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes