சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு முட்டை எண்ணெய் இவற்றை நன்றாகக் கலந்து பிசைந்து வைத்துக் கொள்ளவும் இந்த கலவை இரண்டு மணி நேரம் நன்றாக ஊற வேண்டும்
- 2
இதற்கிடையில் வெங்காயங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள் அதேபோல் தக்காளி கருவேப்பிலை தேவைப்பட்டால் கொத்தமல்லி இலைகள் மிளகாய் இவற்றை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும் வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் அதன் பிறகு தக்காளி மிளகாய் இவற்றை நன்றாக வதக்கி வைத்துக் கொள்ளுங்கள்
- 3
ஊறியிருக்கும் இந்த கோதுமை மாவை பரோட்டாவுக்கு திரட்டுவது போல் திரட்டி தோசைக்கல்லில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள் பரோட்டா தயாரான உடன் அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்
- 4
ஏற்கனவே வதக்கி வைத்திருக்கும் வெங்காயம் தக்காளி இவற்றுடன் இந்த பரோட்டாவை சேர்த்து நன்றாக கிளறவும் பிறகு நம்மிடம் தயாராக இருக்கும் கோழி கறியை ஊற்றி கிளரவும் கொத்துமல்லி இலைகளை கடைசியில் துருவிக் கொள்ளுங்கள் சுவையான ஆரோக்கியமான கோதுமை கொத்து பரோட்டா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உடனடி கோதுமை அடை


மதுரை பேமஸ் முட்டை /கொத்து பரோட்டா


கொத்து பரோட்டா


கோதுமை பரோட்டா


முட்டை கொத்து பரோட்டா


கொத்து பரோட்டா


சேனைக்கிழங்கு மஞ்சூரியன்


முட்டை கொத்து பரோட்டா


முட்டை கொத்து பரோட்டா


கோதுமை தக்காளி தோசை


கோதுமை பரோட்டா


கோதுமை பேரீச்சை பழம் கேக்


புதினா பிரியாணி


பன் பரோட்டா மற்றும் சால்னா


கோதுமை ரவா கிச்சடி


கொத்து பரோட்டா (Kothu parotta Recipe in Tamil)


#குக்பேட்ல்என்முதல்ரெசிபி கொத்து சப்பாத்தி


முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)


கொத்து பரோட்டா(kothu parotta recipe in tamil)


ஆலு பரோட்டா(Aloo paratha)


கொத்து பரோட்டா


கோதுமை ரவா கிச்சடி


ஸ்வீட் கார்ன் சப்ஜி (Sweet corn sabzi recipe in tamil)


ரவா கிச்சடி (rava kichidi recipe in tamil)


கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)


கொத்து பரோட்டா (Kothu parotta recipe in tamil)


கோதுமை கார்லிக் பரோட்டா. காலை உணவு


ஈசி & டேஸ்ட்டி மட்டன் கிரேவி


கோதுமை அல்வா


சிக்கன் கொத்து பரோட்டா (chicken koththu parotta recipe in tamil)

கமெண்ட்