சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நன்றாக சுத்தம் செய்த மட்டனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா, கொத்த மல்லி இலை, உப்பு ஆகியவற்றை கலந்து பிரிஜ்ஜில் 1/2 மணி நேரம் ஊற விடவும்.
- 2
பின் குக்கரில் எண்ணெய் விட்டு அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கவும். பின் மட்டன் சேர்த்து 5நிமிடம் வதக்கவும்.
- 3
பின்னர் தோல் உரித்து சிறு துண்டாக நறுக்கிய உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். பின் கட்டி இல்லாமல் அடித்து வைத்துள்ள தயிரை சேர்க்கவும். அதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் 5விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். அதிக கிரேவி தேவையெனில் தேங்காய் விழுதை சேர்க்கவும். இதை சாதம், இட்லி, தோசை உடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மட்டன் குழம்பு
#bookசெட்டிநாடு மட்டன் குழம்பு இப்போது காரசாரமான குழம்பை இட்லி தோசை மற்றும் பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் பர்ஃபெக்ட் காம்பினேஷன் Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
More Recipes
கமெண்ட்