முட்டை கொத்து சப்பாத்தி (muttai kothu chappathi recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு இரும்பு கடாய் வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 2
நறுக்கிய தக்காளி சேர்த்து vathakavum
- 3
சப்பாத்தி நன்றாக பிச்சி போடவும்
- 4
தக்காளி வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
- 5
அதில் பிச்சி போட்ட சப்பாத்தி சேர்த்து வதக்கவும்
- 6
அதில் முட்டை அடித்து ஊற்றி நன்கு வதக்கவும்
- 7
மட்டன் குழம்பு இருந்தால் அதை சேர்த்து வதக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
-
-
-
-
-
-
-
கொத்து சப்பாத்தி (Leftover kothu Chappathi recipe in tamil)
#leftover குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் கொத்து சப்பாத்தி Vijayalakshmi Velayutham -
சப்பாத்தி நூடுல்ஸ் (Leftover Chappathi Noodels recipe in tamil)
#leftover சப்பாத்தியை நூடுல்ஸாகவும் செய்து சாப்பிட்டு பா௫ங்கள் குழந்தைகளும் வி௫ம்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking. Vijay Jp -
-
-
கொத்து சப்பாத்தி
#leftoverமீதமான சப்பாத்தி மற்றும் கிரேவி. மட்டன் /சிக்கன்/ வெஜிடபிள் எந்த கிரேவியும் பயன்படுத்தலாம் சுவையான கொத்து சப்பாத்தி செய்யலாம் Bhagya Bhagya@dhanish Kitchen -
-
-
-
முட்டை சப்பாத்தி
#Grand2பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்கhttps://youtu.be/B3jesSF46iA Sudharani // OS KITCHEN -
Kadaai Panner egg chapathi noodle masala
#leftoverமீதமான சப்பாத்தி நூடுல்ஸ் போல துண்டாக்கி, கடாய் panner கிரேவி சேர்த்து செய்த ஆரோக்கியமான முட்டை நூடுல்ஸ் MARIA GILDA MOL -
முட்டை கொத்து பிரட் (muttai kothu Bread Recipe in Tamil)
வெங்காயம், தக்காளி வதக்கி ,அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, தனியாத்தூள், கரம்மசாலா சேர்த்து வதக்கி,மிளகு தூள், உப்புதூள் சேர்த்தமுட்டை கலவையை அதில் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் பிறகு அதில் பிரட்டை துண்டுகளாக்கி அதில் சேர்த்து வதக்கவும். சுவையான முட்டை கொத்து பிரட் தயார். #ChefDeena Yasmeen Mansur -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11598410
கமெண்ட்