சமையல் குறிப்புகள்
- 1
சிவப்பு கொண்டைக்கடலை கழுவி இரவு ஊற விடவும்.ஊறிய கொண்டைக்கடலையை 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 4 விசில் வேக விடவும்.வேகவிட்டு தண்ணீர் வடித்த விடவும்.துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன் வேகவிடவும்.துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன்,கடலை பருப்பு 1 1/2 டீஸ்பூன்,வரமிளகாய் 5,கசகசா சிறிது,தனியா 1 டீஸ்பூன்,பட்டை 1,கிராம்பு 1,கொத்தமல்லி இலை,இஞ்சி 1 துண்டு,பூண்டு 2 பல் எடுத்து வைக்கவும்.
- 2
கடாயில் ஆயில் 2 டீஸ்பூன் சேர்த்து கடலை பருப்பு தனியா துருவிய தேங்காய் பட்டை கிராம்பு வரமிளகாய் இஞ்சி பூண்டு கொத்தமல்லி கசகசா சேர்த்து வதக்கவும்.வறுத்து அரைக்கவும்.துவரம் பருப்பு வெந்தது சிறிது எடுத்து வைக்கவும்.
- 3
புளி சிறிது ஊறவிட்டு புளி தண்ணீர் கரைத்து வைக்கவும்.சின்ன வெங்காயம் 12 தோல் உரித்து கழுவி வைக்கவும்.பெரிய வெங்காயம் 1 தோல் உரித்து கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.தக்காளி 1 கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.கடாயில் ஆயில் ஊற்றி கடுகு கருவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் 1 நறுக்கியது சேர்த்து வதக்கி பருப்பு தண்ணீரில் சேர்க்கவும்.
- 4
பருப்பு தண்ணீரில் அரைத்த விழுது தாளித்த வெங்காயம் தக்காளி கொண்டைக்கடலை புளி தண்ணீர் சிறிது ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.குக்கரில் 1 விசில் விடவும்.சுவையான கொண்டைக்கடலை குழம்பு ரெடி.சாதத்திற்கு ஏற்றது.இட்லி தோசைக்கும் ஏற்றது.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் . Shyamala Senthil -
கொண்டை கடலை குழம்பு
#goldenapron3#அன்புஎன் அக்கா சொல்லி கொடுத்தது .ப்ரோடீன் ரிச் குழம்பு .இட்லி தோசை சப்பாத்தி சாதம்க்கு ஏற்றது . Shyamala Senthil -
-
தக்காளி குழம்பு #1
#lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் தக்காளி வெங்காயம் வைத்து சுவையான தக்காளி குழம்பு செய்தேன்.சுவை சூப்பர் . Shyamala Senthil -
-
-
-
மிளகு குழம்பு
#lockdown recipe#goldenapron3#bookஇந்த lockdown மற்றும் நோய் தொற்று நேரத்தில் நான் கற்றுக் கொண்டது....உணவே மருந்து...நல்ல ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழலாம்.. நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
-
Bisibela bath
#Nutrient3#book#goldenapron3 Bisibela bathதில் பருப்பு சேர்ப்பதால் புரதச்சத்தும் மற்றும் காய்கறிகளில் அமினோ அமிலம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் A,B,C,D&K சத்து போன்றவை அதிகம் உள்ளது . Shyamala Senthil -
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
-
-
-
-
-
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
-
சாம்பார் வடை (Sambar vadai)
உளுந்து வைத்து செய்த வடை தான் சாம்பாரில் போட்டு சாம்பார் வடை என்கிறோம். அதற்கு வைக்கும் சாம்பார் தான் சுவையே. அந்த சாம்பார் செய்முறை இப்போது பார்க்கலாம்.ONEPOT Renukabala -
-
-
-
-
-
-
-
நுச்சினுண்டே (Steamed Toor Dal Dumpling)
இது கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவும் சத்தானது செய்வது மிகவும் சுலபம், சுவையோ அபாரம். அனைவரும் செய்து சுவைத்திட நான் இங்கு பகிந்துள்ளேன்.#steam Renukabala -
பசலை கீரை கொண்டைக்கடலை கெபாப்
#immunity #book பசலை கீரையில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் ஆக்ட்டிவிட்டி அதிகமாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கீரை பிடிக்காத குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுக்கலாம். Sarojini Bai
More Recipes
கமெண்ட்