எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. சம்பா ரவா-200, வெங்காயம்-3, பச்சமிளகாய்-1, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு, கள்ளபருப்பு, உப்பு, ஆயில்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வாணலியில் கடுகு, கள்ளபருப்பு போட்டு தாளிக்கவும்.

  2. 2

    பிறகு வெங்காயம், பச்சமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

  3. 3

    மூன்று மடங்கு தண்ணீர் ஊற்றி உப்பு, சிறிது ஜினி போட்டு கொதிக்கவிடவும்.

  4. 4

    அதில் கோதுமை சம்பா ரவா சேர்த்து வெந்தவுடன் இறக்கி, பரிமாறவும். நன்றி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes