சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 4ஸ்பூன் ஆயில் விட்டு, கடுகு, கள்ளப்ருப்பு போட்டு தாளிக்கவும்
- 2
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பில்லை போட்டு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் 3கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
தண்ணீர் நன்கு கொதித்ததும் குருனையை கழுவி சேர்க்கவும். 15நிமிடங்களில் உப்மா ரெடி, நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
இட்லி உப்மா
#everyday1 சில குழந்தைகள் இட்லி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதேபோல் இட்லியை தாளித்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காம்போ சப்பாத்தி, டிஃப்ரண்ட் ஸ்டைலில் புடலங்காய் கூட்டு
#combo2 இது சப்பாத்திக்கு ரொம்ப சூப்பரா இருக்கும். Revathi Bobbi -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14792622
கமெண்ட்