நெத்திலி மீன் குழம்பு

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதில் சிறிது கல் உப்பு மஞ்சள் போட்டு பிரட்டி வைக்கவும் இரண்டு நிமிடம் வைத்தால் போதும் சிறிது நேரமே போதும்
- 2
ஒரு கடாயில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் சேர்த்து அதில் சின்ன வெங்காயம் தக்காளி வரமிளகாய் கொத்தமல்லி தூள் இவைகளை சேர்த்து வணக்கி அரைத்துக் கொள்ளவும்.தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி,கடுகு, வெந்தயம் கருவேப்பிலை,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் பச்சை வாசனை நீங்கிய பிறகு அரைத்த வெங்காயம் தக்காளி விழுதை சேர்க்கவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்து உப்பு சேர்த்து இதனுடன் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
குழம்பு பச்சை வாசனை நீங்கி கொதி வந்தவுடன் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விடவும். வறுத்து அரைத்த ஒரு ஸ்பூன் பொடியை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விடவும்.பிறகு சுத்தம் செய்து கழுவி வைத்துள்ள நெத்திலி மீன்களை இதில் சேர்த்து மூன்று நிமிடம் வேகவிடவும் மீன் வெந்த பிறகு அடுப்பை அணைத்து கொத்துமல்லி தூவி பரிமாறவும்.
- 6
இப்பொழுது சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்😋😋😋🐟.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மீன் குழம்பு
எங்கள் வீட்டின் முறைப்படி செய்த மீன் குழம்பு. மீன் சாப்பிடுவதால் அநேகமான பலன்கள் உண்டு இதில் வைட்டமின் இ மற்றும் புரதம் அதிகமாக இருப்பதால் கண் பார்வை மற்றும் சரும பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல உணவு. #nutrient1 #nutrient2 #book Vaishnavi @ DroolSome -
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
சுண்டவத்தல் குழம்பு
#lockdownஇந்த லாக்டோன் பீரியடில் தினமும் வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது சிரமம் ஆகையால் வீட்டிலுள்ள சுண்டைவற்றல் வைத்து ஒரு அற்புதமான குழம்பு தயார் செய்த அப்பளம் வடகம் போன்ற சைடிஷ் போதுமானதாகவும் இருக்கும் எனவே இந்த லாக்டோன் பீரியடில் நான் சுண்டைவற்றல் குழம்பு செய்தேன். என் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். Santhi Chowthri -
மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது. Priyamuthumanikam -
-
அரைச்சுவிட்ட மீன் வறுவல் (Araichu vitta meen varuval recipe in tamil)
#GA4#week18#fish Aishwarya MuthuKumar -
-
-
-
வாழைக்காய் தவா ஃப்ரை
சமையல் சமையல் நிகழ்ச்சியில் செஃப் வெங்கடேஷ் பட் அவர்கள் செய்த வாழைக்காய் சேனைக்கிழங்கு தவா ஃப்ரை, நான் வாழைக்காய் மட்டும் வைத்து செய்துள்ளேன்#TV Gowri's kitchen -
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
-
-
கறிவேப்பிலை குழம்பு
#மதிய உணவுகறிவேப்பிலையை சமையலில் சேர்க்கும் போது அதைப் பொதுவாக யாரும் சாப்பிடுவது கிடையாது. அதனால் கறிவேப்பிலை குழம்பு செய்து சாப்பிடும் பொழுது கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். மிகவும் சுவையான, சத்தான குழம்பு. Natchiyar Sivasailam -
More Recipes
கமெண்ட்