ஆப்பிள் பேரீச்சை ஸ்மூத்தி yummy apple dates smoothie 😋😋

Shyamala Senthil @shyam15
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள் 2 கழுவி எடுத்து வைக்கவும்.பால் 1 டம்ளர் காய்ச்சி குளிர்விக்கவும்.பேரிச்சம் பழம் கழுவி விதை நீக்கி எடுத்து வைக்கவும்.
- 2
ஆப்பிள் தோல் நீக்கி பொடியாக நறுக்கி பாலில் சேர்க்கவும் அப்போது ஆப்பிள் நிறம் மாற்றம் ஆகாது.மிக்ஸியில் பேரிச்சம்பழம் பனஞ்சர்க்கரை ஆப்பிள் துண்டு பால் ஊற்றி அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதுடன் மீதம் உள்ள பால், ஐஸ் கட்டி சேர்த்து கலக்கி டம்ளரில் ஊற்றி பரிமாறவும். சுவையான ஆப்பிள் பேரிச்சம் பழம் ஸ்மூத்தி ரெடி.😋😋
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
-
-
-
-
ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் (Apple dates kheer recipe in tamil)
#Kids2ஆப்பிள் கேஷ்யூ டேட்ஸ் கீர் குழந்தைகளுக்கு கொடுத்தால் மிகவும் சத்தானது. ஏனென்றால் இதில் ஆப்பிள் , முந்திரிப் பருப்பு , பேரிச்சம்பழம் இவை அனைத்துமே சத்தானது.குழந்தைகளுக்கு இது மாதிரி வித்தியாசமா கீர் செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
அவல் பாயாசம் /Poha payasam😋😋
#கோல்டன் அப்ரோன் 3#Lockdown 1கொரோன வைரஸ் கிருமியினால் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றோம்.வெளியே செல்ல முடியாது.கோவிலுக்கும் செல்ல முடியாது .ஆகையால் வீட்டில் பங்குனி செவ்வாய் கிழமை முருகனுக்கு விரதம் இருந்து நைவேத்தியம் படைக்க வேண்டி அவல் பாயசம் செய்து, படைத்தேன்.பால் பாயசம் முருகனுக்கு உகந்தது . Shyamala Senthil -
ஆப்பிள் பேரிச்சம்பழம் மில்க் ஷேக் (Apple and dates healthy milk shake recipe in tamil)
# GA4 Week 4 Mishal Ladis -
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
#GA4#Week3# Carrotகேரட் கண்களுக்கு மிகவும் நல்லது. இந்த ஜூஸில் கேரட் ,ஆப்பிள், பாதாம், முந்திரி ,பிஸ்தா, இந்த பருப்பு வகைகள் சேர்ந்து செய்தது .இந்த ஜூஸ் குடிப்பதால் நமது உடலின் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
#momகர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் ஆப்பிள் சாப்பிட்டால் மிகவும் நல்லது.இதில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி உள்ளது.குழந்தைகளின் எலும்பு வலுவாக ஆப்பிள் உதவுகிறது. Priyamuthumanikam -
-
தயிர் பச்சை ஆப்பிள் தேங்காய் சட்னி (Curd Green Apple Chutney)
பச்சை ஆப்பிளில் சிவப்பு ஆப்பிளை விட சத்துக்கள் அதிகம்.தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்புக்கு தேவையான எல்லா வித சத்துக்களும் கிடைத்துவிடும். இது எலும்பை பலப்படும், கெல்லாம் கொழுப்பை நீக்கும், அல்சைமர் நோயை குணப்படுத்தும், குடல் புற்று நோயை தடுக்கும் என சொல்லிக்கொண்டே போகலாம். அத்துணை சத்துக்கள் நிறைந்த கிறீன் ஆப்பிளை வைத்து இந்த சட்னி செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
சர்க்கரை இல்லாமல் ஆப்பிள் ஷேக்
#மகளிர்மட்டும்Cookpadகுறைவான பொருட்கள் கொண்ட வீட்டில் புதிய ஆரோக்கியமான சாறுகள் கொண்ட கோடை அடித்து. SaranyaSenthil -
-
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
ஆப்பிள் ஜூஸ் / apple juice reciep in tamil
#ilovecookingசத்தான ஜூஸ் எந்த நேரமும் சாப்பிடலாம் Mohammed Fazullah -
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
ஆப்பிள்ளை தோல் நீக்காமல் ஜூஸ் போட்டு குடிக்க மிகவும் சத்தானது Sabari Sabari -
-
ஆப்பிள் ஜூஸ்(apple juice recipe in tamil)
இப்பொழுது ஆப்பிள் சீசன் என்பதால் ஆப்பிள் ஜூஸ் செய்து குடித்தால் மிகவும் உடம்புக்கு நல்லது Gothai -
-
ஆப்பிள் ஃபிர்டர்ஸ் (Apple fritters recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits Sara's Cooking Diary -
ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்#kids. 2Drinks Sundari Mani -
-
ஆப்பிள் கேசரி (Apple kesari)
ஆப்பிள் கேசரி என்னுடைய 600ஆவது பதிவு. இந்த கேசரி மிகவும் சுவையாக இருக்கும். ஆப்பிள் அதிகமாக இருக்கும் போது மிகவும் சுலபமாக இந்த ஸ்வீட் செய்யலாம். Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11784915
கமெண்ட்