ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்
#kids. 2
Drinks

ஆப்பிள் ஜூஸ் (Apple juice recipe in tamil)

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஜூஸ்
#kids. 2
Drinks

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 ஆப்பிள் பழம்
  2. 3ஸ்புன் சர்க்கரை
  3. 1 டம்ளர் பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு ஆப்பிள் பழத்தை எடுத்து கழுவி கொள்ளவும். காய்ச்சிய பால் ஆறவிடவும்.

  2. 2

    ஆப்பிளை அரிந்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் ஆப்பிள் போட்டு சர்க்கரை, பால் ஊற்றி ஜூஸ் செய்யவும்.

  3. 3

    Fridge, ப்ரிசரில், வைத்து குடிக்கலாம். சுவையான ஆப்பிள் ஜூஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes