பட்டாணி சாட்

# ஸ்னாக்ஸ்
# book
குழந்தைகள் பெரும்பாலும் விரும்பும் ஒரு உணவு
பட்டாணி சாட்
# ஸ்னாக்ஸ்
# book
குழந்தைகள் பெரும்பாலும் விரும்பும் ஒரு உணவு
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணி ஐ எட்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்
- 2
ஊறிய பட்டாணியை குக்கரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்
- 3
வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் சிறிதளவு வெங்காயத்தை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும்
- 5
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 6
வெங்காயத்தை பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 7
பின் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்
- 8
பின் கொடுத்துள்ள தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 9
பின் மசாலாவுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும் (பட்டாணியில் முதலிலே உப்பு சேர்த்து வேகவைப்பதால் உப்பை கவனமாக சேர்க்கவும்)
- 10
தக்காளி மசாலா தூள் கலவை எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்
- 11
பின் வேகவைத்த பட்டாணி ஐ சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்
- 12
சற்று திக்காக வந்ததும் கிரேவி உடன் சேர்த்து பட்டாணியை சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும்
- 13
மீதமுள்ள பட்டாணி நன்கு சுண்டி திக்காக வந்ததும் சிறிதளவு கொத்தமல்லி தழை கேரட் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 14
சூடான எண்ணெயில் பொரித்த பானிபூரி ஐ கைகளால் நொறுக்கவும்
- 15
பின் நொறுக்கிய பானிபூரி ஐ சிறிது தனியாக எடுத்து விட்டு மீதமுள்ளதை பட்டாணி உடன் சேர்த்து பிரட்டவும்
- 16
பின் ஒரு பௌலில் பட்டாணி கலவையை பரப்பவும்
- 17
அதன் மேல் தனியாக கிரேவி உடன் எடுத்து வைத்துள்ள பட்டாணி கலவையை பரவலாக ஊற்றவும்
- 18
பின் அதன் மேல் கொத்தமல்லி தழை ஐ தூவி விடவும்
- 19
பின் கேரட் துருவல் ஐ தூவி விடவும்
- 20
பின் தனியாக எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தை தூவி விடவும்
- 21
பின் அதன் மேல் தனியாக எடுத்து வைத்திருக்கும் நொறுக்கிய பானிபூரி ஐ தூவி விடவும்
- 22
பின் நறுக்கிய லெமன் துண்டுகள் வைத்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்
- 23
சுவையான ஆரோக்கியமான பட்டாணி சாட் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பட்டாணி கிரேவி
இப்போது எல்லாம் வீடாகட்டும் கடையாகட்டும் பெரும்பாலும் மதியம் சாதத்தை குறைத்து சப்பாத்தி வைத்து சாப்பிடுவது வழக்கம் அதற்கு ஏற்ப ஒரு கிரேவி Sudha Rani -
-
-
தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)
#Newyeartamil#clubகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு Sudharani // OS KITCHEN -
-
-
-
சுரைக்காய் வாழைப்பூ பக்கோடா (Suraikkaai vaazhaipoo pakoda recipe in tamil)
#family#nutrient3 Sudharani // OS KITCHEN -
-
-
வெஜ் ரைஸ் சீஸ் பால்🍃
# ஸ்னாக்ஸ் #book குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக மீதமாகும் சாதத்தை இதுபோன்று வெஜ் பால் செய்து கொடுங்கள் , மிகவும் விரும்பி சாப்பிடுவர். BhuviKannan @ BK Vlogs -
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
கேரட் தொக்கு
#GA4#week3 இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி கலர் எதுவும் தேவை இல்லை காஷ்மீர் மிளகாய்த்தூள் தேவை இல்லை இயற்கையாகவே பார்ப்பதற்கு நல்ல நிறத்தையும் ருசியில் வித்தியாசத்தையும் கொடுக்கும் Sudharani // OS KITCHEN -
வெண்பொங்கல்
#Grand2பண்டிகை என்றாலே காலையில தமிழ்நாட்டில அதிக அளவில் இட்லி மற்றும் வெண்பொங்கல் மெதுவடை அடுத்ததா பூரி கிழங்கு மசாலா மொறு மொறு தோசை இது எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் அதுல மிகவும் எளிய முறையில் அரைமணி நேரத்தில சுடச்சுட வெண்பொங்கல் கூட மெதுவடை செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
மசாலா போண்டா
#leftoverஉருளைக்கிழங்கு பொடிமாஸ் மீதமானதை பயன்படுத்தி மசாலா போண்டா ரெடி செய்தது Sudharani // OS KITCHEN -
-
-
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட்