வெள்ளரிக்காய் பொட்டுக்கடலை மிக்ஸ் /Cucumber Roasted dal mix

Shyamala Senthil @shyam15
வெய்யிலின் தாக்கத்தால் தாகம் எடுக்கும் .எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது.வெள்ளரிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி தரும். தாகமும் தீரும் .அதை இவ்வாறு சாப்பிட்டால் சுவை மேலும் கூடும்.எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது .செய்து பாருங்கள் .😋😋
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளரிக்காய் கழுவி தோல் சீவி வட்ட வடிவமாக நறுக்கி வைக்கவும்.பொட்டுக்கடலை 1/2 கப் மிளகு 1/2 டீஸ்பூன்,உப்பு சிறிது எடுத்து வைக்கவும்.
- 2
பொட்டுக்கடலை உப்பு மிளகு மூன்றையும் மிக்ஸியில் பொடியாக அரைத்து வைக்கவும்.
- 3
அரைத்து வைத்ததை ஒரு கப்பில் சேர்க்கவும்.இந்த கலவையுடன் வெள்ளரிக்காய் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

கார்ன் சப்பாத்தி
#கோல்டன் அப்ரோன் 3#ஸ்னாக்ஸ்


கார பொரி /வறுத்த பொரி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


ஆலூ கோபி /aloo gobi
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


காய்கறி சாலட்
#கோல்டன் அப்ரோன் 3


குட்டி இட்லி /பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


கிர்ணி பழம் ஸ்மூத்தி/muskmelon smoothie
#கோல்டன் அப்ரோன் 3


அரிசி உசிலி/தயிர் பச்சடி
#கோல்டன் அப்ரோன் 3


ஸ்வீட் கார்ன் பிரியாணி ரைஸ் /Lunchbox rice
#கோல்டன் அப்ரோன் 3


பருப்பு ரசம்
#கோல்டன் அப்ரோன் 3


பீட்ரூட் சட்னி
#கோல்டன் அப்ரோன் 3


சேமியா இன்ஸ்டன்ட் இட்லி/semiya instant idly 😋😋
#இட்லி#கோல்டன் அப்ரோன் 3


சீரகம் ஆலூ/Jeera Aloo
#கோல்டன் அப்ரோன் 3


Dum aloo தம் ஆலூ
#கோல்டன் அப்ரோன் 3#book


கேரட் பூண்டு ரசம்(Carrot garlic rasam recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு


கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋


கோங்குரா சட்னி(Kongura chutney recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3# அன்பு


பீன்ஸ் உசிலி (beans usli Recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்பு


வெள்ளரி தக்காளி ரய்தா /Cucumber Tomato Raitha
#Goldenapron3#lockdown2கோடை காலத்திற்கு ஏற்றது ரய்தா.வெள்ளரிக்காய் தக்காளி உடலுக்கு குளிர்ச்சி தரும் .சீரகத்தூள் செரிமானத்திற்கு ஏற்றது .லாக்டவுன் காலத்தில் வீட்டில் அடைந்து இருக்கும் பொழுது இதை செய்து சாப்பிடுவதால் உடலுக்கு நல்லது .


முளை கட்டிய பச்சை பயிறு இட்லி
#இட்லி#கோல்டன் அப்ரோன் 3


வெள்ளரிக்காய் சாலட்
#Lockdown2#book#வீட்டில் இருப்பதை வைத்து சாலட் செய்தேன். சாலட் என்றால் கேரட் பீட்ரூட் இருக்கும்.எங்கள் வீட்டில் இல்லை, போய் வாங்க முடியவில்லை, முடியாத காரணத்தினால் வீட்டில் இருப்பதை மட்டும் வைத்த சாலட் செய்தேன். சாப்பிட்டவுடன் நன்றாக பசி எடுக்கும்.


பனங் கல்கண்டு சாதம்
உடலுக்கு குளிர்ச்சி தரும் பனங் கல்கண்டு, பால் சேர்த்து ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி 😋


பலா கொட்டை வறுவல்
#கோல்டன் அப்ரோன் 3#ஸ்னாக்ஸ்


அவல் கட்லெட் /Poha Cutlet
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்ஸ் கட்லெட் .அவல் கேரட் உருளை கிழங்கு சீஸ் சேர்த்து இருப்பதால் மிகவும் சத்தானது .அவல் இரும்பு சத்து நிறைந்தது .கேரட் காரோட்டீன் சத்து உள்ளது .உருளை கிழங்கில் மாவு சத்து நிரம்பியது .😋😋


சப்போட்டா பேரிச்சம் பழம் ஸ்மூத்தி/sapotta dates smoothie
#கோல்டன் அப்ரோன் 3


கேரட் பட்டாணி சாதம் Lunch Box Rice(Carrot peas rice recipe in Tamil)
#கோல்டன் அப்ரோன் 3#அன்புகுழந்தைகளுக்கு ஏற்ற மதிய உணவு .காலையில் ஈஸியாக செய்து கொடுத்துவிடலாம் .


பொட்டுக்கடலை உருண்டை
#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும்.


மாங்காய் ரசம் /Raw Mango Rasam
#கோல்டன் அப்ரோன் 3மாங்காய் ரசம் சுவையானது .புதியது .


வெண்டைக்காய் பொரியல் (பொடி சேர்த்து செய்தல்)
#நாட்டு# கோல்டன் அப்ரோன் 3நாம் வெண்டைக்காய் பொரியல் ,வதக்கல் சாப்பிட்டு இருப்போம் .இது வேறு விதமாக பொடி போட்டு செய்தல் .செய்து பாருங்கள் .சுவையாக இருக்கும் .


பாவக்காய் பொரியல் (கசப்பு இல்லாதது)
#கோல்டன் அப்ரோன் 3#நாட்டு#bookபாவக்காய் பொரியல் என் சித்தி கூறிய செய்முறை .செய்து பார்த்தேன் .அடடா! அருமையான சுவை .இதில் கசப்பு அதிகம் இல்லை .வெல்லம் சேர்க்கவில்லை .செய்து பாருங்கள் .


பச்சை வேர்க்கடலை குழம்பு
#Book#கோல்டன் அப்ரோன் 3#lockdown1ஊரடங்கு உத்தரவுனால் வெளியே செல்ல முடியவில்லை .பச்சை வேர்க்கடலை வீட்டில் இருந்தது .இரவு ஊறவைத்து குழம்பு செய்தேன் .

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11798088
கமெண்ட்