பன்னீர் பட்டர் மசாலா

Soundari Rathinavel @soundari
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரி வெங்காயம் தக்காளி எண்ணெய் ஊற்றி வதக்க வேண்டும்
- 2
ஆ ற வைத்து நன்கு அரைக்க வேண்டும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து அரைத்த விழுதை ஊற்றி தனியா தூள் சிவப்பு மிளகாய் தூள் கரம்மசாலா தூள் உப்பு போட்டு நன்கு கலந்து 5 நிமிடம் கொதிக்க விடவும் வேக வைத்த பட்டானி நறுக்கிய பன்னிர் சேர்க்கவும் தேவையான அளவு தண்ணீர் சிறிது சேர்க்க வேண்டும். வெண்ணை 2டீஸ்பூன் சேர்த்து கலந்து விட்டு லேசாக கொதித்ததும் இறக்கி மல்லி இலை தூவி விடவும்
- 4
- 5
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
பட்டாணி பன்னீர் பட்டர் மசாலா(Peas Paneer Butter Masala recipe in tamil)
#Grand2இந்த ரெசிபி என்னுடைய மகன் முதல் முறையாக செய்தார். Shyamala Senthil -
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11808866
கமெண்ட்