பீட் ரூட் தோசை

சத்து சுவை மிகுந்த பீட் ரூட் தோசை செய்வது எளிது, இஞ்சி, மிளகாய்; பூண்டு நலம் தரும் பொருட்கள். தோசை மாவு அரிசி, பார்லி, பயறு, கடலை பருப்பு , வெந்தயம், வெங்காயம் எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் (single cell protein) புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். தோசை செய்வதற்கு முன் வேகவைத்த பீட் ரூட்டை துருவி மாவில் சேர்த்தேன். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். ஆதுதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். #goldebapron3 #book
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்.
- 2
நீரில் தானியங்கள், பருப்புகள், வெந்தயம் 8 மணி நேரமாவது ஊறவைக்கவும். கூட இஞ்சி, மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து கிரைண்டரில் போட்டு மழ மழ வென்று அறைக்கவும். அன்றே தோசை செய்ய. ஈஸ்ட் சேர்த்து ஒன்றாக கலக்க. 4-5 மணி கழித்து மாவு பொங்கும், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்,
தோசை செய்யும் முன் பீட் ரூட்டை சேர்த்து நன்றாக கிளறி கலக்கவும் - 3
தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், கல்லின் மேல் எண்ணை தடவி எப்பொழுதும் தோசை செய்வது போல 1/4 கப் மாவில் ஒரு தோசை செய்க. இரண்டு பக்கமும் வேகவைக்க. 3-4 நிமிடங்களில் ஒரு தோசை தயார்.
- 4
எப்பொழுதும் சுவைத்துப்பாருங்கள். தோசை நிறம் அழகாகவும், சுவையாகவும் இருக்கும். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ அல்லது விருப்பமான சட்னியோடோ, ஊறுகாயோடோ, மிளகாய் பொடியோடோ பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தினை அரிசி பீட் ரூட் தோசை


வெள்ளரிக்காய், முள்ளங்கி தோசை


காய்கறி தோசை (Kaaikari dosai recipe in tamil)


சத்து சுவை மிகுந்த கேரட் அடை


தினை அரிசி தோசை (Thinai arisi dosai recipe in tamil)


குதிரை வாலி அரிசி தோசை


குதிரை வாலி அரிசி இட்லி


தினை அரிசி தக்காளி தோசை


தினை அரிசி பீட் ரூட் தோசை(thinai arisi beetroot dosai recipe in tamil)


சூப்பர் சாஃப்ட் நெய் இட்லி


குதிரை வாலி அரிசி இட்லி(kuthiraivali arisi idli recipe in tamil)


தினை அரிசி தோசை(thinai arisi dosai recipe in tamil)


குதிரை வாலி அரிசி தோசை (Kuthiraivali arisi dosai recipe in tamil)


பாசி பயறு இட்லி


பாசி பயறு வாழைப்பூ இட்லி


வெங்காய தோசை(onion dosai recipe in tamil)


கறிவேப்பிலை புதினா மசாலா தோசை(mint curry leaves masala dosa recipe in tamil)


சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு அடை தோசை


சுவை மிகுந்த கம்பு இட்லி


ஸ்டவ்ட் சுருள் தோசை


அடை ஒரு புதுவிதம்(adai recipe in tamil)


சுவையான அடை


முட்டைகோஸ் கறியமுது (பொரியல்)


மணத்தக்காளி கீரை (பாலக்) கூட்டு (manathakkali keerai kootu recipe in tamil)


மல்டை க்ரைன் அடை


பச்சை நிற காய்கறிகள் புலவ்


ABC Detox Drink/எ பி சி டிடாக்ஸ் டிரிங்க்


பீட் ரூட் பிரியானி(BEET ROOT BIRIYAANI)


பீட் ரூட் வடை

கமெண்ட்