பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)

Sowmiya
Sowmiya @cook_20978746

இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecooking

பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)

இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2பாவக்காய்
  2. அரிசி மாவு - 1 தேக்கரண்டி
  3. சோள மாவு - 2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் -சறிதளவு
  5. தனி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  6. மல்லி தூள் - 1/4 தேக்கரண்டி
  7. தயிர் - 1 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
  9. எழுமிச்சை பழம் - அரை பழம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாவக்காயை தண்ணிரில் சிறிது உப்பு போட்டு ஒரு 10 நிமிடத்திற்கு உற வைக்க வேண்டும்,பின்பு அத்தண்ணிரை வடிக்கட்டி அதில் தேவையான அளவு அரிசி மாவு,சோள மாவு,மிளகாய் தூள், மல்லி தூள், கொத்தமல்லி, தயிர்,எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலக்கவும்

  2. 2

    பின்பு அனைத்தையும் பிசைந்து அரை மணி நேரத்திற்கு உற வைக்க

  3. 3

    பின் சுடான எண்ணெயில் ஒவ்வொன்றாக பொறித்து எடுத்து பறிமாறவும்

    தயிர் மற்றும் எழுமிச்சை சாறு கலப்பதால் இதில் உள்ள கசப்பு தன்மை நீங்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sowmiya
Sowmiya @cook_20978746
அன்று

Similar Recipes