சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊறவைத்த பின்பு வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பருப்பு பொடி தயாரிக்கும் முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, நிலக்கடலை, தேங்காய், எல், உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். நன்கு ஆறவைத்து மிக்சி ஜாரில் இட்டு அரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். சாதத்தின் சுவை கூட்டுவதற்காக நிலக்கடலை கொஞ்சம் சேர்க்கவும். நன்கு வறுபட்டதும் வடித்து வைத்த சாதத்தை சேர்த்து, பின்பு அரைத்து வைத்த நிலக்கடலை பொடியை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால் சுவையான நிலக்கடலை பருப்பு சாதம் ரெடிடிடிடிடி.... #ilovecooking
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
-
-
-
-
-
கெட்டி பருப்பு
பருப்பு இல்லாமல் கல்யாணமா? நம் தமிழ்நாட்டு மதிய உணவு தொடங்குவது பருப்பு சாதத்தில் தானே? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் சாதம் இந்த பருப்பு சாதம். பருப்பை தாளித்து கெட்டியாக செய்து பரிமாறுவது தென் தமிழ்நாட்டில் வழக்கம். சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி இந்த பருப்பை கலந்து சாப்பிட்டால் அதற்கு இணை வேறு ஏதும் இல்லை. Subhashni Venkatesh -
நெல்லிக்காய் சாதம்
#lockdown#Book நமது அரசாங்கம் இப்போது ஊரடங்கு உத்தரவு போட்டிருப்பதால் அத்தியாவசிய பொருட்களின் தேவைக்கு தட்டுப்பாடு இருக்கலாம். எனினும் நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான அதேசமயம் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவை தயாரித்து நாம் உண்பதே நமக்கு மிக்க நன்மை. அதனை கருத்தில் கொண்டு நான் என்னிடமிருந்த நெல்லிக்காய்களை வைத்து ஒரு சாதம் தயாரித்தேன். நெல்லிக்காயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கிறது. விட்டமின் C சத்து நிரம்பியது. மிகவும் சுவையான சத்தான நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இப்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
புதினா சாதம்
*புதினா இலையில் மருத்துவ குணங்கள் நிறைய இருக்கின்றன. ஆஸ்துமா, உள் நாக்கு வளர்தல், மூட்டு வலி ஆகியவற்றைக் குணப்படுத்த வல்லது.*புதினா உடற்சூட்டைத் தணிக்க உதவும்.#Ilovecooking #leftover kavi murali -
-
பருப்பு உருண்டை குழம்பு
காரமான குழம்பில் வாசனையுடன் மிதக்கும் பருப்பு உருண்டைகளின் சுவை பிரமாதமாக இருக்கும். இந்த உருண்டைகளை உதிர்த்து சாதத்தில் பிசைந்து , குழம்பை தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அல்லது குழம்பை சாதத்தில் ஊற்றி பிசைந்து உருண்டைகளை தொட்டுக்கொண்டும் சாப்பிடலாம். அதுவும் காலையில் செய்த இந்த குழம்பிய இரவு தயிர் சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது காரம், உப்பு சுவைகள் ஊறி உருண்டை மிக்க சுவையாக இருக்கும். Subhashni Venkatesh -
வெள்ளையப்பம்
மதுரை, காரைக்குடி மாவட்ட மக்கள் செய்யும் ஒரு சுவை மிக்க சிற்றுண்டி. அடி பகுதி பொன்னிறத்தில் மொரு மொரு என்றும், மேல் பகுதி வெள்ளையாக, பஞ்சு போல் மிருதுவாகவும் இருக்கும். Subhashni Venkatesh -
காய்கறி கதம்ப சாதம்
மதிய உணவிற்கு ஏற்ற சத்தான ஒரு சாதம். செய்வதும் சுலபம். கோவில்களில் செய்யப்படும் கதம்ப சாதங்களில் வெங்காயம் சேர்ப்பது இல்லை. நாம் வீட்டில் செய்யும் பொழுது வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
-
பெருமாள் கோவில் புளியோதரை
#vattaram2#புளியோதரை#vattaramபெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.தனித்திருப்போம்விழித்திருப்போம்வீட்டிலேயே இருப்போம் Sai's அறிவோம் வாருங்கள் -
மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice
மிதமான சாதம் மற்றும் வேகவைத்த பீட்ரூட் வைத்து பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #ranjanishome Achus cookbook -
பருப்பு பில்லை (தட்டை), சீடை
பருப்பு பில்லை (தட்டை), சீடைகோகுலாஷ்டமி அன்று செய்தேன். எண்ணையில் பொறிக்கும் ஸ்நாக் மிகவும் ருசி எனக்கு கிருஷ்னர் பிறந்த நாள் 2 தடவை இந்த ஆண்டு. வெய்யிலில் அடுப்பின் பக்கத்தில் எண்ணையில் பொறிப்பது எனக்கு இஷ்டமில்லை. நெய்வேதியத்தீர்க்காக செய்தேன் #deepfry Lakshmi Sridharan Ph D -
-
-
-
பருப்பு போளி
#GA4 #WEEK9 அனைவருக்கும் பிடித்த மைதா மாவு வைத்து செய்யக்கூடிய சுவையான பருப்பு போளி செய்வது சுலபமானது. Ilakyarun @homecookie
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11788103
கமெண்ட்