Kakarakaya Vepudu/Bitter Gourd Stir Fry (Kakarakaya vepudu recipe in tamil)

Kakarakaya Vepudu/Bitter Gourd Stir Fry (Kakarakaya vepudu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/2 கிலோ பாகற்காயை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர், 2 டேபிள்ஸ்பூன் தயிர் 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 2 விசில் வேகவிடவும்.
- 2
பாகற்காய் வெந்தவுடன் தண்ணீரை வடித்து தனியாக எடுத்து வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் மெலிதாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். 6 பல் பூண்டு நறுக்கி வைக்கவும்.
- 3
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் சீரகம், 2 வரமிளகாய் கிள்ளியது தாளித்து, நறுக்கிய வெங்காயம் பூண்டு சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி விடவும். ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
வதங்கியவுடன் வெந்த பாகற்காய் 1 டீஸ்பூன் அம்சூர் பவுடர் சேர்த்து வதக்கி விடவும். அடுப்பை சிம்மில் வைத்து மூடி 10 நிமிடம் வேக விடவும்.
- 5
1 டேபிள் ஸ்பூன் அளவு வெல்லம் பொடித்ததை சேர்த்து கிளறி விட்டு இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காகாறகாய ஃப்ரை (Kakarakaya fry recipe in tamil)
#ap பாகற்காய் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது... Raji Alan -
-
-
-
-
-
-
-
ஆலூ ஃபிரெஞ்ச் பீன்ஸ் சப்ஜி (Aloo FrenchBeans Sabzi recipe in tamil)
#Ga4#week18#Frenchbeans Shyamala Senthil -
-
-
-
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
ஆந்திரா டால் பப்பு (Andhra dhal pappu recipe in tamil)
ஆந்திரா ஸ்டைலில் பாசிப்பருப்பு, பாலகீரை சேர்த்து செய்யும் பருப்பு குழம்பு #ap Sundari Mani -
-
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
-
-
-
கோவைக்காய் வறுவல் (kovaikkai fry recipe in tamil)
கோவைக்காய் வறுவல் செய்ய செய்ய கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கலந்து கிரிஸ்பியாக செய்து கொடுத்தால் எல்லா குழந்தைகளும் விரும்பி சுவைப்பாகள். Renukabala -
பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் பொட்டலகாய வேப்புடு என்பது நம் புடலங்காய் பொரியல் தான். இந்த பொட்டலகாய வேப்புடு மிகவும் சுவையாக இருக்கும். இதில் தேங்காய் ஏதும் சேர்ப்பதில்லை. பதிலாக வறுத்த எள்ளுப்பொடி சேர்க்கப்பட்டுள்ளது.#ap Renukabala -
-
-
தாமரை விதை ஃப்ரை (Lotus seed/ Makhana fry recipe in tamil)
தாமரை விதை உணவாக பயன்படுத்தினால் உடம்பு இடை குறைய ஆரம்பிக்கும். மெக்னீசியம் அதிகம் உள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். Renukabala -
More Recipes
- ஆந்திரா ஸ்டைல் பருப்பு பொடி (Andhra style paruppu podi recipe in tamil)
- ஆந்திரா ஹோட்டல் டிஃபன் சாம்பார் (Tiffen sambar recipe in tamil)
- தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
- பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
- ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
கமெண்ட் (9)