பாகற்காய் சிப்ஸ் (Bitter gourd chips recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை கழுவி வட்ட வடிவத்தில் மெலிதாக நறுக்கவும்.
- 2
நறுக்கிய பாகற்காயில் உள்ள விதைகளை நீக்கி, உப்பு போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடங்கள் வைக்கவும்.
- 3
ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு சேர்க்கவும்.
- 4
பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், ஆம்சூர் பவுடர், கரம் மசாலா தூள்,உப்பு சேர்க்கவும்.
- 5
அத்துடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை சேர்க்கவும்.
- 6
மசாலாவுடன்,பாகற்காயை நன்கு கலந்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 7
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவில் கலந்து வைத்துள்ள பாகற்காயை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 8
பொன்னிறமாக பொரித்த பாகற்காய் சிப்ஸ்ஐ எடுத்து டிஷ்யூ பேப்பர் போட்ட பௌலில் வைக்கவும்.
- 9
அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 10
பின்னர் எடுத்து ஒரு பரிமாறும் தட்டில் வைக்கவும். மேலே பொன்னிறமாக பொரித்த வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான,மொறு மொறு பாகற்காய் சிப்ஸ் சுவைக்கத்தயார்.
- 12
இந்த சுவையான,மொறு மொறு பாகற்காய் சிப்ஸ் எல்லா வெரைட்டி ரைஸ் உடன் சேர்த்து சுவைக்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் போலும் சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் சிப்ஸ்(bittergourd chips recipe in tamil)
#littlechefபாகற்காயில் கூட்டு,பொரியல் என எது செய்தாலும்,அப்பா சாப்பிடுவார்கள். சமீபத்தில்,பாகற்காய் இட்லி பொடி நல்ல காரசாரமாக செய்து கொடுத்தேன்.மிகவும் விருப்பமாக சாபிட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
-
பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil
#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு. Shanthi -
-
பாகற்காய் சிப்ஸ் (ஃபிரை)
இந்த ஃபிரை, என் பையனுக்கு ஸ்நாக்ஸ் ஆக செய்து கொடுப்பது வழக்கம். கசப்பாக இருக்காது. Ananthi @ Crazy Cookie -
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
பாவக்காய் சிப்ஸ்(Bitter gourd chips)
இதை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் #ilovecookingSowmiya
-
இறால் 65 (Iraal 65 recipe in tamil)
#grand1 கிறிஸ்மஸ் உணவு விழாக்களை பெரும்பான்மையாக இருப்பது அசைவ உணவு வகை தான்... அந்தவகையில் இம்முறை இறால் 65 செய்துள்ளேன் Viji Prem -
-
சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)
#goஎன் ரெஸிபி சத்து சுவை மணம் நிறைந்தது . நலம் தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செய்வது அதை எல்லோருடனும் பகிர்வதே என் குறிக்கோள்பாகற் காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரி வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
-
🌰காராகருணை பிங்கர் சிப்ஸ்🌰 yam finger chips receip n tamil
#kilanguKurkure ஸ்டைல் செய்த காராகருணை சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
-
காளான் 65 (Mushroom 65 recipe in tamil)
#FCநானும் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த காளான் 65 மற்றும் கேபேஜ் எக் நூடுல்ஸ் இங்கு பகிந்துள்ளோம். Renukabala -
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
பாகற்காய் பார்சல் மசாலா
பாகற்காய் அதன் ஆரோக்கியமான புதிய பதிப்பு மற்றும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை இதை விரும்புவார்கள் Vaish Foodie Love -
-
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna
More Recipes
கமெண்ட் (5)