சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டுடை நறுக்கி, மோர், உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைக்கவும். பாசிபருப்புபை வேகவைத்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு போட்டு தாளிக்கவும்.
- 3
அதில் வெங்காயம், கருவேப்பிலை போட்டு வதக்கவும்.
- 4
அதில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு போட்டு வேகவிடவும்.
- 5
முக்கால் பங்கு வெந்தவுடன், அதில் சோம்புபொடி, தேங்காய் துருவல், வேகவத்த பாசிபருப்பு, உப்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
வாழைப்பூ, முருங்கை கீரை துவட்டல்
#lockdown #book எங்க தோட்டத்துல பரிச்ச கீரை, வாழைப்பூ. Revathi Bobbi -
-
-
வாழைத்தண்டு க்ரீமி சூப்
#cookwithfriends #sowmyaSundar நார்சத்து மிகுந்த குழந்தைகள் விரும்பும் சூப் Shyamala Devi -
-
-
-
-
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
வாழைத்தண்டு கூட்டு
வாழைத்தண்டு சிறுநீரக கோளாறுகளை தீர்க்கும் அரு மருந்து. சிறுநீரக கற்களை கரைக்கவும். மற்றும் தேவையற்ற கொழுப்பை கரைக்கவும். உடல் குண்டாக இருப்பவர்கள் மெலிந்து காண வழி வகுக்கும். Lakshmi -
-
-
-
சவ்சவ் கூட்டு
1.) அதிக நீர் சத்து உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது.2.) உடல் வெப்ப நிலையை சீராக வைக்க உதவும்.3.) தாது உப்புகள் அதிகம் உள்ளதால் குழந்தைகள் , பெரியவர்கள் அனைவரும் சாப்பிட உகந்தது.# I love cooking. லதா செந்தில் -
வாழைத்தண்டு ஊத்தப்பம்
#GA4வாழைத்தண்டு ஊத்தப்பம் எண்ணுடைய சொந்த படைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு உணவு. ஆரோக்கியமான அதே நேரத்தில் வித்தியாசமான ஊத்தப்பம் செய்ய வேண்டும் என யோசித்த போது இந்த பதார்த்தம் உருவானது. வாழைத்தண்டு உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் குழந்தைகள் உண்ண மறுப்பார்கள். இந்த வாழைத்தண்டு ஊத்தப்பம் செய்து கொடுத்தால் வாழைத்தண்டு இருப்பது தொரியாமலே சாப்பிடுவார்கள்.நீங்களும் இந்த ஊத்தப்பம் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் Dhaans kitchen -
-
தேங்காய், கடுகு துவையல்
#lockdown #book முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். சைடிஸ் பண்ண காய் கிடைக்கலை. அதனால எங்க எல்லோருக்கும் பிடித்த துவையல் பண்ணிட்டேன். Revathi Bobbi -
-
-
-
-
-
-
வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)
*வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.*அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.#Ilovecooking kavi murali -
-
-
-
-
பீட்ரூட் கூட்டு
#lockdown2பீட்ரூட் சாப்பிட்டால், உடலில் இரத்தம் அதிகரிக்கும் என்பதுதான் நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இதில் பலவிதமான சத்துகள் நிறைந்துள்ளன. பீட்ரூட்டில் உடலுக்குத் தேவையான மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட், கால்சியம், காப்பர், செலினியம், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. வாரம் இரண்டு முறை குழந்தைகளுக்கு உணவில் பீட்ரூட் கொடுப்பது மிகவும் நன்று BhuviKannan @ BK Vlogs
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11850542
கமெண்ட்