சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வேக விடவும். வெந்ததும் உருளைக்கிழங்கை வடிகட்டி தனியாக வைக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து கிளறவும். பின்னர் வெங்காயம் மற்றும் இஞ்சி துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து கிளறவும்
- 3
பின்னர் இதில் மஞ்சள் தூள், உப்பு, மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் கரம்மசாலா சேர்த்து கிளறவும்.5 நிமிடம் பின் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மசாலாவுடன் கலந்து கிளறவும்
- 4
5-7 நிமிடம் சிறு தீயில் வேக விடவும். இப்போது கஸ்தூரி மேத்தி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.சுவையான ஆலு கேப்சிகம் சப்ஜி தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11828810








கமெண்ட்