சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிய விடவும்,நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 2
சுத்தம் செய்து நறுக்கிய வாழைக் காய் சேர்த்து வதக்கவும்.
- 3
மஞ்சள் தூள், சீரகத் தூள்,சாம்பார் பொடி போன்றவை சேர்த்து 1 நிமிடம் வதக்கி
- 4
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.இடையே உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
- 6
தேங்காய், சீரகத்தூள் இல்லை என்றால் தேங்காயுடன் சேர்த்து அரைத்து வாழைக்காயில் சேர்த்து 3 நிமிடம் வேகவிடவும்....
- 7
தண்ணீர் வற்றியதும் இறக்கவும் சுவையான வாழைக்காய் கூட்டு ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வாழைப் பூ கூட்டு
#momவாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11655057
கமெண்ட்