இன்ஸ்டன்ட் இட்லி

Sarulatha
Sarulatha @cook_21456934
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. அரிசி மாவு - 2 கப்
  2. உளுந்து மாவு -1 கப்
  3. தயிர் - 1/4 - கப்
  4. தண்ணி - 1 கப்
  5. சோடா மாவு - 1 / 4 டீஸ்பூன்
  6. எண்ணெய் - சிறிதளவு
  7. உப்பு - தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசி மாவு மற்றும் உளுந்து மாவை சேர்த்து அதற்கு தேவையான உப்பையும் சேர்த்துக்கொள்ளவும்

  2. 2

    அத்துடன் தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்

  3. 3

    பிறகு 20 நிமிடம் வூரவிடவும்

  4. 4

    வேகவைக்கும்முன் சிறிது சோடா மாவு சேர்த்து இட்லி தட்டில் எண்ணெய் தடவி வேகவைக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarulatha
Sarulatha @cook_21456934
அன்று

Similar Recipes