காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest

காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie
காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest
காஞ்சிபுரம் இட்லியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம்😍 #the.chennai.foodie
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் கடலைப் பருப்பையும் தனியாக நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பு மற்றும் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி, ஓரளவு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை அதனை 6-8 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் நொதிக்க விட வேண்டும். #the.chennai.foodie
- 2
பிறகு அதில் தயிர், முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, மிளகு தூள், கறிவேப்பிலை, நெய், உப்பு மற்றும் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இறுதியில் அந்த மாவை இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுத்தால், காஞ்சிபுரம் இட்லி ரெடி!!!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோபி பரோட்டா #the.Chennai.foodie
கோபி பரோட்டா, வெண்டைக்காய் ராய்தா, கேரட் சாலட் 😍😍😍😍😍 #the.Chennai.foodie Hema Ezhil -
காஞ்சிபுரம் இட்லி
#Everyday1வரதராஜ பெருமாள் கோவிலில் நெய்வேதியம் ஆக செய்யப்படும் காஞ்சிபுரம் இட்லி. Hema Sengottuvelu -
-
காஞ்சிபுரம் இட்லி..
#vattaram# week - 2.. காஞ்சிபுரம் வராதராஜ கோவில் பெருமாளுக்கு நைவேத்தியம் செய்யும் இட்லி ரொம்ப பிரபலமானது... வித்தியாசமான முறையில், சுவையில் செய்வார்கள்... நான் வீட்டில் செய்து பார்த்த காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையை உங்குளுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
மாலைநேர ஸ்நாக்ஸ் வாழைக்காய் பஜ்ஜி #the.Chennai.foodie
நாளை சன்டே விடுமுறை என்பதால் அனைவரும் வீட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு மாலையில் வாழைக்காய் பஜ்ஜி செய்து கொடுத்து அசத்துங்கள். #the.Chennai.foodie Kalai Arasi -
ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie
பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று ஸ்பெஷல் பெங்களூர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். #the.chennai.foodie Aditi Ramesh -
-
-
கார குழி பணியாரம்😍 My mom’s favourite #the.chennai.foodie #contest
#the.chennai.foodie Contest கார குழி பணியாரம்😍😍😍 குளிர்காலத்தில் இதனை மாலை டிபனாக செய்து சாப்பிடுவார்கள்🥰😍 Priya Manikan -
-
கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie
கோதுமை குலாப் ஜாமூன் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்😍 #the.chennai.foodie Rajlakshmi -
காஞ்சிபுரம் இட்லி
#இட்லி#bookகாஞ்சிபுரம் ஸ்பெஷல்இது .காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் அளிக்கப்படும் பிரசாதம் ஆகும் .அங்கு பச்சரிசியில் செய்வார்கள். மந்தாரை இலை அல்லது பனை ஓலையில் வைத்து செய்வார்கள். நான் பச்சரிசி மற்றும் புழுங்கலரிசி சேர்த்து செய்துள்ளேன். இந்த இட்லியின் சுவைக்கு சுக்குபொடிதன் முக்கிய காரணம். இந்த இட்லி எனக்கு மிகவும் பிடிக்கும். வாருங்கள் செய்முறை க்குள் நுழைவோம். Meena Ramesh -
-
-
காஞ்சிபுரம் கோவில் இட்லி
# vattaram நான் முதன்முதலாக குப் பேடிர்காக காஞ்சிபுரம் கோவில் இட்லியை சமைத்தேன். மிகவும் ருசியாக இருந்தது Gowri's kitchen -
-
"ருசியான காஞ்சிபுரம் உப்புமா" #Vattaram #Week-2
#வட்டாரம்..#வாரம்-2..#ருசியான காஞ்சிபுரம் உப்புமா.. Jenees Arshad -
-
ஸ்வீட் கார்ன் இட்லி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை நேரத்தில் உடனடியாக செய்யக்கூடிய உணவு வகை இது. ஆவியில் வேக வைப்பதால் ஆரோக்கியமானது. Sowmya Sundar -
காஞ்சிபுரம் இட்லி
#காலைஉணவுகள்பட்டுக்குப் பெயர் போன காஞ்சிபுரம் இட்லிக்கும் பெயர் போனது தான். காஞ்சிபுரம் இட்லி மிகவும் புகழ் பெற்ற உணவு. வரதராஜப் பெருமாளுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்மடுவது. நாம் வழக்கமாகச் செய்யும் இட்லியைப் போலல்லாமல் காஞ்சிபுரம் இட்லியின் செய்முறையும் சேர்க்கும் பொருட்களும் மாறுபடும். காஞ்சிபுரம் இட்லி பெரிய குடலைகளில் மந்தார இலைகள் வைத்து செய்யப் படும். ஒரு இட்லி இரண்டு கிலோ எடை கூட இருக்கும். நாம் வீட்டில் செய்யும் போது சிறிய டம்ளர்கள் அல்லது திட்டங்களில் செய்யலாம். Natchiyar Sivasailam -
-
கோதுமை பன்ஜிரி wheat panjiri
#கோதுமை#கோல்டன் அப்ரோன் 3இது கோதுமையில் செய்யும்நைவேத்தியம் ,பெருமாளுக்கு உகந்தது .சத்யநாராயணா பூஜையில் படைக்கப்படும் நைவேத்தியம் .எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தது.கோகுலாஷ்டமி அன்று படைக்கப்படும் நைவேத்தியத்தில் இதுவும் ஒன்று . Shyamala Senthil -
-
காஞ்சிபுரம் இட்லி(Kanchipuram Idly recipe in Tamil)
#Vaataram2*காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் பகவான் விஷ்ணுவுக்கு நைவேத்யமாக வழங்கப்படுகின்றன.*இக்கோவிலில் மந்தாரை இலைகளில் இட்லிகளை வேகவைப்பது மிகவும் தனித்துவமான சுவையையும் நறுமனத்தையும் தருகிறது. kavi murali -
-
-
-
-
More Recipes
கமெண்ட்