எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி மாவு - 1 கப்
  2. மாம்பழ கூழ் - 1/2 கப்
  3. தேன் - 2 டீஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி மாவில் மாம்பழ கூழ், தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  2. 2

    இட்லி தட்டில் நெய் தடவி கொள்ளவும்.

    மாவை இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi
Ilavarasi @cook_20176603
அன்று

Similar Recipes