மாம்பழ பாயசம் / Mango kheer receip in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து வேக வைக்கவும்.
- 2
ஜவ்வரிசி வெந்தவுடன் அதில் பால் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
மிக்ஸியில் மாம்பழத்தை கூழாக அரைத்து ஜவ்வரிசியுடன் கலக்கவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி பாதாம் வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.
- 4
இப்போது சுவையான மாம்பழ பாயாசம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
-
-
மேங்கோ குல்ஃபி / mango gulfi recipe in tamil
#milkஅரை லி பாலில் 5 குல்ஃபி வந்தது. மாம்பழ சீசன் என்பதால் பாலுடன் மாம்பழத்தை சேர்த்து செய்தது இந்த,"மேங்கோ குல்ஃபி". ஐஸ் கிரீம் குச்சி இல்லாததால் திக்கான குச்சியில் செய்துள்ளேன்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
-
-
-
-
மாம்பழ தேங்காய் பர் ஃபி (Mambala Thengai Barfi Recipe in Tamil)
#தீபாவளிரெசிப்பீஸ் Ilavarasi Vetri Venthan -
மாம்பழ கஸ்டர்ட் (Mango Custard Recipe in Tamil)
சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். #GRAND2 Lakshmi Sridharan Ph D -
-
-
மாம்பழ கஸ்டர்ட்(mango custard recipe in tamil)
#birthday2மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 வித மாம்பழங்கள் உண்டு. மல்கோவா மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கே மாமரம் வளர்க்க முடியாது. மாளிகை கடையில், ஜூஸ், பழங்கள் வெளி நாடுகளில் இருந்து வரவழைக்கிறார்கள். கேசர் மாம்பழ பல்ப் கஸ்டர்ட் செய்ய உபயோகித்தேன்மாதுளை பழம் எங்கள் தோட்டத்து மரத்தில்சில்கி ஸ்மூத், அழகிய நிறம். ஏகப்பட்ட சத்துக்கள். சுவை நிறைந்த ஆர்கானிக் கஸ்டர்ட். பழங்கள் நட்ஸ் நிறைய சாப்பிட எனக்கு விருப்பம். Lakshmi Sridharan Ph D -
-
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
-
-
-
மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)
# பால்இது ஜவ்வரிசி பாயாசம் இதை பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
-
-
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
-
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15313784
கமெண்ட்