சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் அரைத்த விழுதுடன் சர்க்கரை சிறிது எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் கிறவும், பிறகு தேசிக்கேட்டர் கோகனேட், ஏலங்காய்த்தூள் சேர்த்து நன்றாக சுருண்டு வரும் வரை கிளறவும்... பிறகு இதனை நன்றாக ஆறவிடவும்
- 2
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் பிறகு இதில் சூடான தண்ணீர் விட்டு நன்றாக கலந்து மிருதுவான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
- 3
பிசைந்த மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து படத்தில் காட்டியவாறு தட்டையாக தட்டிக் கொள்ளவும் அதன் பிறகு செய்து வைத்திருக்கும் மாம்பழ பூரணத்தை இதனுள் வைத்து நன்றாக மூடவும்
- 4
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இதனை உள் வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 5
சுவையான மாம்பழ பூரணக் கொழுக்கட்டை தயார்...
குறிப்பு : மாம்பழ பூரணம் கெட்டியாக இருக்கவேண்டும், தண்ணீர் போல் இருந்தால் உள் வைக்கும்பொழுது வழிந்து ஓடிவிடும்... சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சேர்த்தும் செய்யலாம்... தேங்காய் துருவலையும் சேர்க்கலாம்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
-
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
-
-
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
*மாம்பழ ஹல்வா*
மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கின்றது. Jegadhambal N
More Recipes
கமெண்ட் (7)