ஹோட்டல் ஸ்டெயில் சன்னா மசாலா

Revathi Bobbi @rriniya123
சமையல் குறிப்புகள்
- 1
சன்னாவை 8 மணிநேரம் ஊறவைத்து, உப்பு போட்டு 6 விசில் விடவும்.
- 2
ஒரு வாணலியில் ஆயில் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
- 3
அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு கோல்டன் பிரவுன் வரும் வரை வதக்கவும்.
- 4
அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் 1 1/2 ஸ்பூன் போட்டு வதக்கவும்.
- 5
அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, அரைத்த தக்காளி போட்டு ஆயில் பிரியும் வரை வதக்கவும்.
- 6
அதில் மிளகாபொடி, மல்லிபொடி, சன்னா பவுடர், சீரகபொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
அதில் தண்ணீர் விட்டு கொதித்ததும், வேகவைத்த சன்னாவில் கால் பங்கு மசித்தும், மீதி சன்னாவை அப்படியே போடவும்.
- 8
சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், மல்லிதழை தூவி இறக்கவும். நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சால்னா (salna recipe in tamil)
#goldenapron #book


மீன் குழம்பு
#book #goldenapron


மட்டன் குழம்பு
#book #goldenapron


பன்னீர் பாயா
#goldenapron#Book


முட்டை கோஸ் கறி மசாலா
#book #goldenapron #மகளிர்


வரகரிசி மட்டன் பிரியாணி (varakarusi mutton biriyani recipe in tamil)
#book #chefdeena #goldenapron


பஞ்சாபி சன்னா மசாலா
#GA4#week1


கோதுமை அடை
#book #goldenapron


சன்னா மசாலா
#combo2


ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
யம்மிய்னா டேஸ்டானா சன்னா மசாலாசப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சை-டிஷ்#hotel#goldenapron3


ஆட்டு தலை வறுவல்
#book #immunity


சன்னா மசாலா
#goldenapron3#puthina#book


அவசர பரங்கிக்காய் குழம்பு (avarsara parangi kai kulambu Recipe in Tamil)
#book


பூரி சன்னா மசாலா(Poori with chenna masala recipe in Tamil)
#book


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா.


ஹோட்டல் ஸ்டைல் பேபி கார்ன் கிரேவி
#hotel


சன்னா மசாலா
#Combo2


கொண்டைக்கடலை மசாலா (சன்னா மசாலா)
#lockdown1#book


தேங்காய் பால் குழம்பு
#book


ஈசி சன்னா பூரி
#hotel எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த டிஷ்


இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும்.


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#cf5


ப்ரோக்கோலி எக் மசாலா
#immunity #book


சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன்.


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#CF5


சன்னா மசாலா
#combo1 கோதுமை மாவு பூரி சோளா பூரி சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்


வஞ்சரம் மீன் பிரியாணி
#book


மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன்.


சோலே மசாலா
#book #goldenapron3


பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11886667
கமெண்ட்