அவசர பரங்கிக்காய் குழம்பு (avarsara parangi kai kulambu Recipe in Tamil)

Revathi Bobbi @rriniya123
அவசர பரங்கிக்காய் குழம்பு (avarsara parangi kai kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் ஆயில் விட்டு கருவடகம், வெந்தயம் போட்டு தாலிக்கவும். பிறகு வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு மல்லித்தூள், மிளகாபொடி, மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளி, உப்பு, வெல்லம், பரங்கிக்காய், தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு மூடி வைக்கவும். கொதித்ததும் இரக்கி பரிமாறவும். நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பரங்கிக்காய் புளிக்கறி
செட்டிநாடு சமையலில் விருந்து, விசேஷங்களில் இந்த குழம்பு செய்வர் Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
பரங்கிக்காய் சூப்/Pumpkin Soup🎃
#immunity #bookபரங்கிக்காயில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது. கண் பார்வைக்கு மிகவும் நல்லது.பரங்கிக்காயில் உள்ள பீட்டா கரோட்டின், உங்கள் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikkaai vathal kulambu recipe in tamil)
#arusuvai6 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
'குழம்பு கூட்டி'செய்த பூண்டு குழம்பு / Poondu Kulambu Recipe in
#magazine2இது என் அம்மா சொல்லிக் கொடுத்தது."குழம்பு கூட்டுதல்" என்பது தேங்காய், வெங்காயம், சீரகம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளி கரைசல் மற்றும் மசாலா கலந்து விடுவார்கள். இதற்குதான் 'குழம்பு கூட்டுதல்' என்று பெயர்.கூட்டிய குழம்பபை கொதிக்க வைத்து, கொதித்த பிறகு,அந்தந்த குழம்பு வகைகளுக்கு ஏற்ற மாதிரி காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11554218
கமெண்ட்