குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சால்னா (salna recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சால்னா (salna recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சால்னா (salna recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#goldenapron #book

#goldenapron #book

மேலும் படிக்க

சால்னா (salna recipe in tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

#goldenapron #book

#goldenapron #book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 நபர்கள்
  1. 2பட்டை
  2. 1கிராம்பு
  3. 1அன்னாசிபூ
  4. 1 ஏலக்காய்
  5. 1டீஸ்பூன்சோம்பு
  6. 10சின்னவெங்காயம்
  7. 1தக்காளி
  8. 1 கொத்து ,புதினா
  9. 1டீஸ்பூன்மல்லிபொடி
  10. 1டீஸ்பூன்மிளகாபொடி
  11. 1டீஸ்பூன்செட்டிநாடு சிக்கன்மசாலாபொடி
  12. 1டீஸ்பூன்மல்லிதழை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு வாணலியில் ஆயில் விட்டு முக்கால் ஸ்பூன் சோம்பு, 1 கிராம்பு, 1 அன்னாசிபூ, 1ஏலக்காய், 1கிராம்பு போட்டு வருத்து, அதில் 10 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு துருவிய தேங்காய் அரை மூடி போட்டு வதக்கவும். அதனுடன் பூண்டு 6 பல், ஒரு துண்டு இஞ்சி, 1 பச்சை மிளகாய், பொட்டுகடலை 1 டீஸ்பூன் சேர்த்து அரைக்கவும்.

    சால்னா (salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு வாணயில் ஆயில் விட்டு பட்டை, சோம்பு தாளித்து, ஒரு நறுக்கிய பெரிய வெங்காயம் போட்டு கோல்டன் பிரவுன் வரும் வரை வதக்கவும். அடுத்து புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கவும். அடுத்து 2 தக்காளி போட்டு நல்ல மைய வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய் விழுது போட்டு வதக்கவும்.

    சால்னா (salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு மஞ்சள் தூள் சிறிது, மிளகாய் தூள் 1 டீஸ்பூன், மல்லி தூள் 1 டீஸ்பூன், சீரக தூள் கால் டீஸ்பூன், செட்டிநாடு சிக்கன் மசாலா 1 டீஸ்பூன் போட்டு வதக்கவும். பிறகு தேவையான உப்பு, சிறிது ஜீனி போட்டு தண்ணீர் ஊற்றி மூடி கொதிக்கவிடவும். ஆயில் பிரிந்து வரும் வரை கொதித்ததும் மல்லி தழை தூவி பரிமாறவும். நன்றி. (தேவையான பொருட்கள் பகுதியில் இடம் போதவில்லை. அதனால் செய்முறையில் குறிப்பிட்டு உள்ளேன்.)

    சால்னா (salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
23 ஜனவரி 2020 08:20 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. மஷ்ரூம் கிரேவி (mushroom gravy recipe in Tamil)
  2. முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
  3. சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
  4. வேர்கடலை சட்னி🌱(verkadalai chutni recipe in Tamil)
  5. சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)
  1. பட்டர் சிக்கன் மசாலா (butter chicken masala recipe in Tamil)
  2. உடைத்து விட்ட முட்டை குழம்பு (muttai kulambu recipe in Tamil)
  3. பட்டர் நாண் (butter naan recipe in tamil)
  4. சிம்பிள் கொத்தமல்லி சாதம்🌱(simple kothamalli saatham recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11391951
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close