சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பாசி பருப்பு கலந்து தண்ணீரில் கழுவ வேண்டும்
- 2
பிரஷர் குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
- 3
இது சூடாக இருக்கும்போது, பச்சை மிளகாய், உலர்ந்த சிவப்பு மிளகாய், இஞ்சி, மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- 4
இப்போது மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, மிளகு தூள் சேர்க்கவும்
- 5
பின்னர் தண்ணீர் சேர்த்து கழுவிய அரிசி மற்றும் பாசி பருப்பை சேர்க்கவும் மூடியை மூடி 2 விசில் வரும் வரை சமைக்கவும்
- 6
உடனடி பொங்கல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
-
-
-
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11901238
கமெண்ட்