புளியோதரை சாதம்(puliyotharai saatham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
புளியோதரை மிக்ஸ் செய்ய ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பு உளுந்து மிதமான சூட்டில் கொஞ்சம் வறுத்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி, மிளகு, வெந்தயம், மிளகாய் நன்கு வறுக்கவும். வறுத்த பின்பு அடுப்பை அணைத்து விட்டு பெருங்காயம் சேர்த்து விடவும். வறுத்தது ஆரிய உடன் நன்கு அரைத்து கொள்ளவும்.
- 2
எண்ணெய் கா்ந்ததும் கடுகு, வெடித்தவுடன் கடலைப் பருப்பு, உளுந்து, மிளகாய், கருவேப்பிலை ஒரு நிமிடம் கழித்து பெருங்காயம், மஞ்சள் தூள் மற்றும் நிலக்கடலை சேர்த்து நன்கு சிவந்த உடன் புளியோதரை மிக்ஸ் நன்கு வணக்கவும். புளியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து புளி நீரை சேர்த்து 15 -20 நிமிடம் மிதமான சூட்டில் விடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும். பிரிந்து அல்வா பதத்திற்க்கு வரும் வரை வேக விடவும். புளி சிறிது அதிகம் என்று நினைத்தால் ஒரு சிறிய துண்டு வெல்லம் சேர்த்து கொள்ளவும்.
- 3
வேகவைத்த சாதம் மற்றும் தேவையான அளவு புளியோதரை மிக்ஸ் எடுத்து நன்கு கலந்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
புளியோதரை பொடி (Puliyotharai podi recipe in tamil)
#powder#homeHomemade Puliodharai Mix Without Any Preservative Shobana Ramnath -
-
பூசணி விதை சாதம் (Poosani vithai satham recipe in tamil)
#pooja ( வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவு பூசணி விதை சாதம் Vaishu Aadhira -
-
கோப்பரை நெய் சாதம் (Kopparai nei saatham recipe in tamil)
#coconut.வாசனை சாப்பிட தூண்டும் கோப்பரை சாதம் Vaishu Aadhira -
-
முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு தயிர்சாதம் நிவேதனம் செய்வார்கள். Azhagammai Ramanathan -
-
-
அவல் நட்ஸ் ஸ்மூத்தி
#cookwithfriends#shyamaladeviசர்க்கரை சேர்க்காமல் பேரிச்சம் பழம் ,அவல் சேர்த்து செய்த வித்தியாசமான மற்றும் சுவையான வெல்கம் டிரிங் இது. Sowmya sundar -
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
-
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
-
-
-
லெமன் சாதம்
#Lockdown2#book காய்கறி இல்லாத நாள் லெமன் சாதம் செய்தேன். இதற்கு நிகரானது எதுவுமில்லை. கலரைப் பார்த்தவுடனே பசங்கங்களுக்கு சாப்பிட பிடிக்கும். sobi dhana -
-
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட்