பசலைக்கீரை பொரியல்

Vish Samayal
Vish Samayal @cook_20448111

பசலைக்கீரை பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4நபர்கள்
  1. கீரை
  2. வெங்காயம் -1 சிறியது
  3. வரமிளகாய் -2
  4. மஞ்சள் தூள் -சிறிதளவு
  5. உப்பு -தேவையான அளவு
  6. தேங்காய் துருவல் -சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரை ஐ கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின்னர் கீரை போட்டு வதக்கவும் தண்ணீர் சேர்க்க வேண்டாம்

  4. 4

    கீரை வெந்ததும் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்னர் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vish Samayal
Vish Samayal @cook_20448111
அன்று
https://www.youtube.com/channel/UC4Fr3D0HUed-dzx31aCRndAVish samayal (youtube channel )
மேலும் படிக்க

Similar Recipes