தக்காளி பொரியல்

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#Lock down
# book
காய்கள் இல்லையா?.
கவலை வேண்டாம்
தக்காளி வெங்காயம் இருக்கா?
கவலை தீர்ந்தது.
சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.
காய்கள் இருந்தாலும் சுவை விடாது.

தக்காளி பொரியல்

#Lock down
# book
காய்கள் இல்லையா?.
கவலை வேண்டாம்
தக்காளி வெங்காயம் இருக்கா?
கவலை தீர்ந்தது.
சூடான சாதத்துடன் சாப்பிட சிறந்தது.
காய்கள் இருந்தாலும் சுவை விடாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தக்காளி 4
  2. வெங்காயம் 2
  3. பட்டை 1
  4. லவங்கம் 2
  5. சோம்பு சிறிதளவு
  6. பிரிஞ்சி இலை
  7. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  8. பச்சை மிளகாய் 2
  9. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  10. மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
  11. கரம் மசாலா அரை ஸ்பூன்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. கொத்தமல்லி தலை
  14. கறிவேப்பிலை
  15. புதினா சிறிதளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாணலியில் எண்ணெய் சேர்த்து பின் பட்டை லவங்கம் சோம்பு பிரிஞ்சி இலை போட்டு வதக்கவும்.

  2. 2

    வதங்கியதும் வெங்காயத்தை போடவும். பிறகு இஞ்சி பூண்டு மசாலா சேர்க்கவும்.பிறகு தக்காளியை வதக்கவும்.பிறகு பச்சை மிளகாயை சேர்க்கவும் அனைத்தையும் நன்கு வதக்கவும்

  3. 3

    அதில் மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் போடவும். கொத்தமல்லித்தழை புதினா கருவேப்பிலை சேர்க்கவும்.

  4. 4

    சிறிது வணங்கிய பிறகு தண்ணீர் சேர்க்கவும். நன்கு கொதித்தால் தான் பச்சை வாடை போகும். தண்ணீர் சுண்டியதும் இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

Similar Recipes