மினி பொடி இட்லி

Meena Ramesh @cook_20968327
#இட்லி #book
இதுவும் சுலபமாகவும் விரைவாகவும் செய்ய கூடிய உணவு. லஞ்ச் பாக்ஸ் டிஃபன். குழந்தைகள் விருப்பத்துடன் பள்ளிக்கு எடுத்து செல்வார்கள். பணிக்கு செல்பவர்களும் விரும்பி எடுத்து செல்வார்கள்.(அந்த காலத்தில் கல்லூரிக்கு நாங்கள் யார் எடுத்து சென்றாலும் காலையில் வகுப்பு தொடங்கும் முன்பே காணாமல் போய் விடும்.😃😄).
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி வேக வைத்து எடுக்கவும்.
- 2
பொடியை ஒரு கப்பில் தேவையான நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
கலந்த இட்லி மிளகாய் பொடியை ஸ்பூனில் எடுத்து இட்லியில் மேல் தடவி கொள்ளவும். நன்றாக பரவலாக தடவி கொள்ளவும்.10 நிமிடங்களில் மிக சுவையான லஞ்ச் பாக்ஸ் டிஃபன் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொடி இட்லி பிரை
#இட்லி #bookவிரைவில் மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி ஃப்ரை.இதுவும் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு மிகவும் ஏற்ற உணவு.


மினி பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்இட்லி எப்போதும் போல் இல்லாமல் , இதைப்போல மினி பொடி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.


பொடி இட்லி (Podi idli recipe in tamil)
#kids3இந்தப் பொடி இட்லி லஞ்ச் பாக்ஸ் ஸ்பெஷல் ஆகும்.குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் வரை இது மிகவும் பிரபலமானது.


பொடி இட்லி
#goldenapron3


பொடி (மினி) இட்லி, சாம்பார் இட்லி
#காலைஉணவுகள்வழக்கமாக நாம் செய்யும் இட்லிக்கு மாறாக மினி இட்லி செய்து பொடி இட்லியாகவும், சாம்பார் இட்லியாகவும் சுவைத்து மகிழுங்கள்.


பொடி மினி இட்லி
#goldenapron3


🕺🕺பொடி இட்லி🕺🕺 (Podi idli recipe in tamil)
#Kids3#Lunchbox🕺🕺எங்கள் வீட்டு சுட்டிக் குழந்தைகளுக்கு ருசியாக சாதம் செய்து கொடுத்தாலும் அவர்களுக்கு மிகவும் பிடித்தது பொடி இட்லி தான். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர்.🕺🕺


மினி இட்லி
இது பார்பதற்கு சிறிதாக இருப்பதால் கண்ணுக்கும் நாவிற்க்கும் ருசியாக இருக்கும்.#vattaram


முட்டை சாதம் (Muttai saatham Recipe in Tamil)
#book#அவசரசுவையான சத்தான உணவு, சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு.


மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
#GA4#steamed#Week8மினி இட்லியில் இட்லி பொடி சேர்த்து ஒரு மசாலா கலவை செய்தேன். இதன் சுவை நன்றாக இருந்தது. குழந்தைகளுக்கு இது மாதிரி மினி இட்லி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் .அதனால் இது மாதிரி மினி இட்லி செய்து கொடுக்கலாம்.


பொடி இட்லி சாம்பார் இட்லி(mini sambar idli recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய குட்டி குட்டி இட்லிகள் சாம்பாருடன் இட்லி பொடியோடுமிக மிக ருசியாக இருக்கும்


பொடி இட்லி(Podi idli recipe in tamil)
#npd2 மீதமுள்ள இட்லியில் சுலபமான ஒரு உணவு


குட்டி இட்லி /பொடி இட்லி
#ஸ்னாக்ஸ்#கோல்டன் அப்ரோன் 3


பொடி இட்லி
#leftover மீதமுள்ள இட்லியில் சிம்பிளான பொடி இட்லி


பொடி இட்லி
#book


மினி ஊத்தாப்பம் (Mini uthappam)
ஊத்தாப்பம் செய்வது மிகவும் சுலபம். இட்லி மாவு இருந்தால், உடனே செய்யலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#breakfast


மாம்பழ மினி இட்லி
#இட்லி


மினி இட்லி சாம்பார் (Mini idli sambar recipe in tamil)
#kids3மினி இட்லி என்றாலே குழந்தைகள்தான் ஞாபகத்தில் வருவார்கள். இங்கு நான் மினி இட்லியுடன் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து மிகவும் சத்தான சாம்பார் தயாரித்துள்ளேன். இதை கலந்து குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.


நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை.


பொட்டுக்கடலை இட்லி பொடி
#Lockdown2இட்லி தோசைக்கு சட்னி செய்ய எதுவும் இல்லாத காரணத்தினால் பொட்டுக்கடலை எடுத்து அரைத்து விட்டேன்.


காஞ்சிபுரம் கோவில் இட்லி
#friendshipday @sukucooks காஞ்சிபுரத்தில் கோயில் இட்லி மிகவும் பேமஸ் அந்த கோயில் இட்லி செய்முறையை பார்ப்போம்


பருப்பு மினி இட்லி
#இட்லி


இட்லி பொடி
#vattaramஎன் இட்லி பொடி-பருப்புகள், நட்ஸ், மிளகு, எள், பிளாக்ஸ் சீட்ஸ் சேர்ந்த பொடி. கார சாரமான சுவையான சத்தான பொடி இட்லி சுவையை அதிகப்படுத்தும்


குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை
#leftoverவீட்டில் பொருட்கள் வீணாகும் அளவிற்கு மிச்சமாக பெரும்பாலும் செய்வது கிடையாது. அப்படியிருந்தும் சில நாட்கள் ஏதாவது மீந்து விடும். இன்று காலையில் செய்த இட்லி 4 மீண்டு விட்டது. மாலையில் வேகவைத்த குச்சி கிழங்கு 1 மீந்து விட்டது. இரண்டையும் வைத்து இரவு டிபனுக்கு குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை செய்துவிட்டேன். சுவையும் நன்றாக இருந்தது.


துணி இட்லி
துணி இட்லி என்பது துணியில் வேகவைக்க கூடிய இட்லி


மசாலா இட்லி உப்புமா
#onepotகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான மசாலா இட்லி உப்புமா


கேரட் சாதம் (carrot saatham recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.


மசாலா பிரை இட்லி
#இட்லி #bookமசாலா பிரை இட்லி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ் டிபனுக்கு ஏற்றது பெரியவர்களும் அலுவலகத்திற்கு லன்ச் பாக்ஸ் டிபனாக எடுத்துச் செல்லலாம். இதை நீங்கள் செய்து கொடுத்தால் உங்கள் குழந்தைகளின் நடுவில் நீங்கள் மாஸ் அம்மாவாக தெரிவீர்கள். மிகவும் சுவையான டிபன்.


பூண்டு பொடி இட்லி
#GA4 #garlic #week24


நெய் பொடி இட்லி
#தமிழர்களின்பாரம்பரியசமையல்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11919837
கமெண்ட்